மது, கலக்குறீங்க..மாரி மழைமுழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கத்த.. பெங்களூருக்கு கொண்டு வந்துட்டீஙக்.. உங்க ஹ்யூமர் எனக்குப் பிடிச்சுருக்கு..
க.கி அக்கான்னா என்னா அர்த்தம்..
Printable View
மது, கலக்குறீங்க..மாரி மழைமுழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கத்த.. பெங்களூருக்கு கொண்டு வந்துட்டீஙக்.. உங்க ஹ்யூமர் எனக்குப் பிடிச்சுருக்கு..
க.கி அக்கான்னா என்னா அர்த்தம்..
இப்பாடல் தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் வந்ததாக எனக்கு சற்று நேரம் முன்பு வரை தெரியாது. பட்டிக்காட்டு சூழலில் இருவர் பாடுவதாக இது வரை எண்ணியிருந்தேன். Quite a contrast! Jayshree with her sophisticated, plastic smile and elegant look is infact pleasantly shocking for the song. uma ramanan always gels with 80z city bred girls. So perfect. Song somehow gave me a rustic feel initially.
http://www.youtube.com/watch?v=FxOE7_eG6Tk
power...
idhu pattikkattu soozhal appadinnu eppadi ninaicheenga ? ithai vida soooooper-a innoru pattu indha padathula irukku.. "ennanga maapiLLe nalamthana?" appadinnu.. kEttu paarthu vittu sollunga.. :rotfl:
cool madhu http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=11745 country tune and city choroegraphy ...lol ..
Ive heard the song before, never knew this was the movie. innikkui thaan check pannen enennena pattunnu.
Herez are two songs for today....rest is up to all of u to watch and decide....SIGH ILAIYARAJA ! Is there any explanation to justify?
http://www.youtube.com/watch?v=6OaKAsfod1A
http://www.youtube.com/watch?v=u5qjY6mCuDk
I watched the second song umpteen times and is my fav too!
தபக்கென்று ஜீராவில் விழுந்து நன்றாக நீச்சலடித்து ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி கன்னம்..க்ருகருவென நிலக்கரி நிறத்தில் மின்னிடும் கண்கள்..ஒரு முறை பார்த்த போதும் மறுபடி திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு..மெழுகு பொம்மை தான் இருந்தாலும் அழகு.. நிற்க நான் சொல்வது ரிச்சா கங்கோபாத்யாவை அல்ல..
ல்தா...எம்ஜிஆரின் ஜோடியாக அறிமுகமாகி சமர்த்தாய் அவருடன் அவளொரு நவரச நாடகத்தில் நீந்தி எப்படியோ தொடர்ந்து கயல்விழியாய் நடித்து அந்தப் பாத்திரத்தையே கெடுத்து இருந்தும் தென்றலில் ஆடும் பூவை என்று பாடப் பெற்று தொடர்ந்த தருணங்களில் சிவாஜி, ரஜினி,விஜயகுமார் என ஜோடி சேர்ந்து தொடர்ந்த வருடங்களில் காலத்தின் கட்டாயத்தால் ஜெய்கணேஷால் ஏமாற்றப் படுபவராக ஜோடியாக பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டவர்..அப்பாடா விஷயத்துக்கு வந்தாச்சு..
ஆம் நடித்த படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன்.. பாடல்கள் அனைத்தும் சுவை.
லதாவைப் பொறுத்தவரி அவரிடம் பகைமை பாராட்டுவது ஒன்றே ஒன்று தான். அது தான் நடிப்பு. கடலில் போட்டாலும் சரி சுட்டாலும் சரி வரவே வராது என்பதை விட முயற்சியே செய்யாமல் இருந்தது தான் அவ்ரின் தனித்தனமை.
இந்தப்படத்திலும் இந்தப் பாடல் தனியாக எப்போது கேட்டாலும் இனிமை,சோகம், வரிகள் எல்லாம் நமை மெய்மறக்க வைக்கும்.. அதில் நடிக்கும் பாக்கியம் பெற்றிருந்தும் வாயசைப்பே போதும் என இருந்திருப்பார்..
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று இது.
ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை ஹேர்கட் செய்து முடித்ததும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வ்ரும்.உண்மை தானே!
***
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
**
my fav song..fav album infact! thankyou.
http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA
VJ is primary reason for awesome song.
I love another song from this movie for a very nostaltic reason. Sometime when I was 10 years or so, and I used to go around with lot of older girls ( say around 15 years or so ) and boys to play. They used to keep me as "oppukku chappaani" in their games. hahahah
There was a girl called B and her maama or athai payyan (i forgot his name) also would join our play. All girls would dance for famous tfm songs. One such song was "azhage unnai aaradhanai seigiren"
I very sharply remember for this song alone, B's maama payyan would woe B, I was 10, but i could sense something different in the dramatic offering he would do to B. He woudl bring flowers and mock act to offer flowers to her feet and sing "azhage unnai aaradhanai seigiren" . B would clearly be grinning and enjoying his royal treatment for her. Probably because of this reason, Ive always felt a man's love for woman is AT ITS PEAK, when he kind royally worships her. So there. What a way to glorify his love to her!
http://www.youtube.com/watch?v=ugNMhNQZYME
and for me...its still B's maama payyan showering flowers on B. I always can recall that scene for this song..... They left our area in a year or two. I am sure they are married and happy now. I pray they should be. This is an offering to my memory....and to B and her maama payyan.
பாமா அண்ட் பாமாவோட மாமா பையன் - நன்னா இருந்தது.. அதுல பார்த்தேள்னா அந்த அ.உ.ஆ படத்தில இன்னொரு பாட்டும் எனக்குப் பிடிக்குமாக்கும்..குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க.. என ஆரம்பிக்கும்..வழக்கம்போல அதைப் பாடுபவர்கள் தான்(படத்தில்) கொடுத்து வைத்தவர்கள்..லதாவின் உறவு போல..ரெண்டுமே சுமார் பேர்வழிகள் தான்..முதலாமவர் சுபாஷிணி..குண்டுக் கொழுக்கட்டையாய் வந்து (அக்கா ஜெயசுதாவாம்..கொஞ்சமாவது அக்காகிட்ட இருந்து கத்துண்டுருக்கலாமில்லை)
பாடும்..ஆடும்..நடிக்காது..கடைசியாய் முண்டுமாதிரி துண்டும் விளக்கும் வைத்துக்கொண்டு ஆசையைக் காத்துல தூதுவிட்டுட்டுக் காணாமப் போனார்.
இரண்டாமவர் பிரகாஷ் சமர்த்தாய் இதில் மட்டும் நடித்துவிட்டு(?) நடிப்பு வராது எனத் தெரிந்து கோரியாக்ராபி - ஹிந்திக்குப் போய் ஃபேமஸ் ஆனார் பிற்காலத்தில்.
Ive never known about "kurinji malaril" song, until, here in hub i saw ppl posting the song in pp. I did not know the song is from this movie. I shall search for the video. Intersting analysis. rasichen. nandri.
maama kku rhyme panrathukaaga bhamannu humorous aa conclude panniteenga. B is not bhama....should not mater bama, bhooma, or hema anyway i cant reveal her name.
Hi power
indha original eppadi irukku paarungo ( thamizhlathan kekkanuma enna ? )
http://youtu.be/-EQOy3kf0T0
idho kurinji mlaril video kooda.. ( enna kashtamo... !! )
http://youtu.be/zbjAUPasd3I
அது சரி.. ஆளாளுக்கு "நானே நானா?" ."குறிஞ்சி மலரில்", "அழகே உன்னை ஆராதனை" பாட்டை மட்டும் சொல்லிட்டு ஓடிட்டா என் ஃபேவரைட் பாட்டை ரசிக்க வேற யாருமில்லையா ?
இதோ... திரிபுடை தாளத்தில் அமைந்த பாடல்..
எங்கே தாளம் போட்டுண்டே கேளுங்கோ... தகிட தகதிமி தகிட தகதிமி
http://youtu.be/DRkseznZXOo