rendukume pottu irukkane CK :)
Printable View
அட ஆமாம் கணேஷ் :clap: சரி அனோஷ்காவுக்கும் சிவனுக்கும் ஏதோ உறவு போல..சிவ்ன் ட்ராமா போடலாம்னு சொல்லிட்டு காணாமப் போய்டுவார்.இவங்க விளையாடலாம்னு சொல்லிட்டு அப்ஸ்காண்டிங்க்...
CK enna paatu athu??
Next JFF
1. In my garden your smell, in my soul your sorrow.
2. The hut where you reside is my palace, there is no discrimination in love
3. I had a birth earlier I had given my heart to you
4. This is enough? This is enough? Tell a word, my friend
5. The blowing breeze will change direction. Lady, my love heart will never change.
6. Did I marry to get children? I selected a child and married
7. My lovable lady, always "THE GANGES" she "sang lullabies" with the tears
8. Ask her the desires and needs dear,
Can I tell all that I think, dear...!
9. It will not let me talk and will also not tell me anything
10. You are King and you are a thief of a young heart
Very interesting Theme :) appadinu naan nenaikiren.... Neenga appadi nenaikalenu athu en poruppu illa
சரி.. எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு இருக்கு. அதுனால சொல்லிடறேன்
2. நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை. காதலோடு பேதமில்லை - உன்னோடு வாழாத - அமர்க்களம்
இது ரொம்ப ஈசியா இருக்கே
7. என்னாசை மங்கை என்னாளும் கங்கை கண்ணீரில் தாலாட்டினாள் - ஓ நெஞ்சே -டார்லிங் டார்லிங் டார்லிங்
Rendume correct.... :clap:
Theme sollunga
கார்த்திக் சாரி லீவ்னால துபாய் வ்ந்துட்டேன்.. சோ பதில் எழுதலை..அன்றொரு நாள் அதே நிலவில்ல் நு ஒரு பாட்டு..அடுத்தது நாளை இந்த வேளை பார்த்து..மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
Nandri CK...
Naan potta quiz difficultaa??? Theme kandupudinga everything should fall in place :)
innum konjam sollava ?
( எனக்கு பழைய பாட்டு போல தெரிஞ்சது. ஒரு வேளை அதே meaning-உடன் புது பாட்டு இருக்குதோ என்னவோ ? )
3. முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன் - ஞாயிறு என்பது - காக்கும் க்ரங்கள்
6. புள்ளைங்க வேணுமின்னா நான் கல்யாணம் பண்ணிகிட்டேன் ஒரு புள்ளைய தேர்ந்தெடுத்து நான் கல்யாணம் கட்டிகிட்டேன் - பச்ச புள்ள் அழுதிச்சின்னா - புதிய பாதை
9, தனக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது - வாராயோ வெண்ணிலாவே - மிஸ்ஸியம்மா
அது சரி.. theme :think: .எல்லாமே ரியல் லைஃப் ஜோடிகள் ரீல் லைஃப்ல ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள் என்று நினைக்கிறேன்.
Rendu songum correct
Theme kooda correct :clap: