Attachment 2013 Rajkumar chennai CHENNAI
Printable View
Attachment 2013 Rajkumar chennai CHENNAI
நாளை முதல் மக்கள் திலகம் நடிப்பில் உருவான தாழம்பூ கோவை டிலைட் திரை அரங்கில்.
சிரித்து வாழ வேண்டும் -உதய தினம் 30-11-1974
மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான படம்
மதுரை - நியூ சினிமா வில் 100 நாட்கள் ஓடியது ..
வேலூர் -கிரவுன் அரங்கில் முதன் முறையாக வெளியாகி 41 நாட்கள் ஓடி ஒரு லட்சம் ரூபாய் வசூலான படம் .
சென்னை -பிளாஸா -கிருஷ்ணா -12 வாரங்கள் .
மகாலட்சுமி - 10 வாரங்கள் . கிருஷ்ணவேணி -9 வாரங்கள் .
கோவை - திருச்சி -சேலம் - நெல்லை -ஈரோடு -தஞ்சை -கரூர் -நாகர்கோயில் -தூத்துக்குடி -திண்டுக்கல் போன்ற இடங்களில் 50 நாட்கள் மேல் ஓடியது .
THAZHAMPOO -1965.
TO DAY RERELEASED IN DELITE -SCREEN AT KOVAI
http://i46.tinypic.com/vo4ugh.png