2012 - kumari kottam rereleased
http://i48.tinypic.com/2145ksm.jpg
Printable View
2012 - kumari kottam rereleased
http://i48.tinypic.com/2145ksm.jpg
madurai - palani murugan theatre
25-1-2013
daily 3 shows
http://i48.tinypic.com/28aqq79.jpg
27-1-1976
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் .
1975 வருடம் இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - நினைத்ததை முடிப்பவன் என மூன்று மாபெரும் வெற்றிப்படங்கள் மற்றும் நாளை நமதே [சுமாரான வெற்றி] படத்துடன் பவனி வந்த மக்கள் திலகத்தின்
வெற்றியினை கண்டு விரக்தியுடன் இருந்த அன்றைய ஆளும் கட்சியின் அடாவடி , நெருக்கடி , மிரட்டல்
போன்ற எதிர்ப்புகளை எல்லாம் நமது மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்றார் .
அரசியல் உலகில் 1976 ஜனவரி முதல் ஒருவித பரபரப்பான சூழல்-மக்கள் திலகத்தின் படபிடிப்புகள் எல்லாம் கர்நாடக மாநிலத்தில் நடை பெற்றது [ நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் ]
மக்கள் திலகம் அடிக்கடி சென்னை - பெங்களூர் என்று படபிடிப்பில் கலந்து கொண்டார் .
ஒரு பக்கம் தொடர்ந்து படபிடிப்பு . மறுபக்கம் அரசியல் நெருக்கடி இருந்த நேரம் - தனது இயக்கத்தின் பெயரை
அ .இ .அண்ணா திமுக என்று மாற்றிய நேரம் .
அந்த நாளும் வந்தது
தொடரும்