எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்பம் காண்பேனா
Sent from my SM-A736B using Tapatalk
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா
Sent from my CPH2691 using Tapatalk
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும்
வெண் புறா
உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல pogo channel பார்க்க வெச்சான்
கபடி கபடி கபடி கபடி காதல் scaleலில் கோடு போட்டு ஆட வெச்சான்
Sent from my SM-A736B using Tapatalk
ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
Sent from my CPH2691 using Tapatalk
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
Sent from my SM-A736B using Tapatalk
கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே
Sent from my CPH2691 using Tapatalk
தன்னந் தனியாக நான் வந்த போது
என்னையறிந்தாளே பூ முக மாது
இனந் தெரியாமல் மயங்குவதென்ன
முகந் தெரியாமல் கலங்குவதென்ன
Sent from my SM-A736B using Tapatalk
மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது
Sent from my CPH2691 using Tapatalk