அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்
Printable View
அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்
விடிய விடிய விளையாடுங்க
முடிய முடிய சுதி போடுங்க
பெருக்க பெருக்க துளி கொட்டுங்க
பறந்து பறந்து பறை கொட்டுங்க
இந்த மலையில் மலையில்
பிறந்த மாணிக்கம்...
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன்
தேவ விலாசம்
காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஹோ
ஆசை ஆஹாப் பிரமாதம்
மோக கவிதாப் பிரவாகம்...
அண்ணாவ்.. பிரவாகத்துல வேற பாட் தெரியலையே எனக்கு..:)
Hi kaNNaa :)
Here's the next Relay Song (from the 1992 movie பொண்ணுக்கேத்த புருஷன்):
தேகம் புது லாவண்யம் ஆஹா பிரமாதம்
மோஹம் அதுபோல் எங்கும் மோதும் பிரவாகம்
ஏகம் சுகயோகம் ஹ்ருதயம் யோகாதியோகம்
சிருங்காரம் ஸ்ரீ ராகம் பிருந்தாவனம்
பிரம்மாவின் அலங்காரம் பிரம்மாண்டம் என்றாகும்
சொர்ண புஷ்பம் உன் ரூபம் சுகத்தின் சுரங்கம்...
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
anbu manam kanindh pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை...
பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...
முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...
படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி...