எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
Printable View
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
அழியாத பாடல் பாடவா நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம் நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம் கண்கள் ரெண்டும் உன்னைத் தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா