Esp the portion in mangayaril maharani, where she would sob (while singing) as hers was one sided love.
romba manasu kashtama irukkum :(
so... I DO NOT like that song :oops:
Printable View
Esp the portion in mangayaril maharani, where she would sob (while singing) as hers was one sided love.
romba manasu kashtama irukkum :(
so... I DO NOT like that song :oops:
http://music.cooltoad.com/music/song.php?id=288459
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
உலகம் தெரியவில்லை.......
உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி....
மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி
அந்த மயக்கதிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
மயக்கதிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
வாசல் ஒன்றிருக்கும்.....
வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம்தனில் வழி இரண்டிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும்.....
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா
When I went to kabini, I COULD ACTUALLY SEE the above lines.Quote:
Originally Posted by mgb
I was singing this song, really aloud(none was around as its quite uninhabited) for all 3 days I stayed there.
wow is the word
awesome song, movie!Quote:
Originally Posted by mgb
Love watching saradha!
Malaysia Vasudevan used to mime CSJ's voice in stage performances before gaining an entry into films. So when presented with an opportunity to do the same in this film, he readily agreed. But VJ as usual effortlessly steals the show :P
http://music.cooltoad.com/music/song.php?id=161271
சுக ராகமே சுக போகமே
சுக ராகமே என் சுக போகம் நீயே
கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ
அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ
இசை ராஜனே உன் இளம் வீணை நானே
ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவஷமாய் பாடிடும் வாயில்
அதிரசமாய் நீ இனித்தாய்
வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது
கொலுசுகளும் குதுங்கையிலே எவர் மனதும் தூங்காது
அதிஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம்தானே
கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ
சுக ராகமே என் சுக போகம் நீயே
நடந்து வரும் ஒவியம் போலே
நினைவினிலே வாழ்பவளே
பருவமகள் வாலிப கோலம்
எனை மயக்கும் ஒவியமோ
இளையவரே இனியவரே எனதுயிரே நீதானே
உலகினிலே இனி தினமே வலம் வருவோம் நாம்தானே
ஜொலிக்கும் உன் மேனி எனக்கே என்னாளும் ரதியே இனி தேனே
கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ
இசை ராஜனே இளம் வீணையே
இசை ராஜனே உன் இளம் வீணை நானே
கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ
உயிரே உனை நாடி இசை தேடி வருவேனே
சுக ராகமே என் சுக போகம் நீயே
http://www.esnips.com/doc/b3f2aef6-a...?????-???-????
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
பருவம் என்னும் காட்டிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
ஆஅ...........ஆஅ...........ஆஅ.............
:thumbsup:Quote:
Originally Posted by Shakthiprabha
http://www.musicplug.in/multiple_son...77&page=movies
this is for priya :)
Ther kondu sendravan yaar yendu solladi thozhi
endan thozhi
Kaanavendum thalaivanai
kaayavillai thalayanai
Thedavendum endhan jeevanai
Pottu vaithan
poovai kondu suttu vaithan
Pottu vaithan pennmaikulley enna vaithan
Enna oru vedhanai patthu viral sodhanai
Then aatril paalooda naan enna vaadhada
kann vizhitha kaalai velai kaana villaye
OOmai thendral vandhu ennai kolgirathe
kangalile uppu mazhai peigirathe
ullam thotta manavaa ennai vittu chellvadha
unn sedhi vaaradha ull nenjam aaradha
Indha olli nilavai paarthu kaigal neetudha aaa
Awww...Thanks SP! :D
This is a beautiful song in raag amruthavarshini.
I was in my 12th class, preparing for my lower exam in music. My pattu maami, used to ask us to sing the brugas in the end of the song. (not the song or lyrics) (etho sumaara thaan varum)
Later when we had all gone (all my music classmates 6 of us totally) to thiruvayaaru thyaagaraja utsav, they had telecasted this movie on tv (in some relative's house where we had stayed)
Our pattu maami, saw the song for the first time, AND was clueless what to say.
"INTHA PATTELAAM INIME PAAKATHEENGO KOZHANTHAIGALA" she said and quietly walked away :lol:
After she went, all of us saw the song fully, laughing away to glory, thinking what weird song we were singing brugas for :lol2: :oops:
http://youtube.com/watch?v=ohCdcocIMdA&feature=related
http://www.oosai.com/oosai_plyr/play...47433387765527
Needless to say, I LOVE THIS SONG, for raaga, music, bg, amala, lyrics and memories :)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..
:musicsmile: