Actually i was more disappointed with the other 'kuthu' songs.Quote:
Originally Posted by Roshan
Printable View
Actually i was more disappointed with the other 'kuthu' songs.Quote:
Originally Posted by Roshan
Yeah.. Thaayillamal Naanillai ..thaane evarum piRanthathillai ..padirukkalam.Quote:
Originally Posted by Roshan
:exactly: That too he sang in an era of completing playback in a single take. ippO ovvoru variyA dhaanE pAdrAinga!Quote:
Originally Posted by viraajan
Prasanna is the only singer who knew what he was singing. Gives so much importance to the lyrics that the feel of the song comes out beautifully.
SS'06 winner could not get past one song while the finalists/semi-finalists (Maya, another female singer etc.) have sung many songs in films now.
Yeah nAnum adhathAn nenechEn :lol2:Quote:
Originally Posted by Nerd
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை யூடியூபின் உதவியால் பார்க்க ஆரம்பித்தேன்.. பலவிதமான குரல்கள். இனிமையானவை தருணங்கள். ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தி வந்த பிரசன்னா என்பவர் கடந்த புதன்கிழமை அன்று நீக்கப்பட்டுள்ளார்.. வானவில் கலைந்துவிட்டது போன்ற உணர்வு. ஒவ்வொரு பாடலை பாடும் போதும் அதில் உயிர் கலந்து உலவ விடுவது பிரசன்னாவின் தனிச்சிறப்பு. தேர்வு அணியில் இருந்த ஸ்ரீனிவாஸ், சுஜாதா மற்றும் உன்னி போன்றவர்கள் இனி தேர்வு செய்வது எப்படி என கற்றுகொண்டு வரலாம். ஒவ்வொரு வாரமாக பார்த்து வந்தால், இவர்கள் எந்த காரணிகளை வைத்துக்கொண்டு தராசுத்தட்டில் ஒவ்வொருவரையும் அளவீடு செய்கிறார்கள் என புலப்படும்.
பிரசன்னாவை கடைசி இருவரில் ஒருவராக தேர்ந்தெடுத்ததே தவறு என நினைக்கிறேன். கர்நாடக சங்கீதம் தெரியவில்லை என்றால் இவர்களின் அகராதியில் சிறந்த பாடகர் இல்லை. என்னவொரு மதிப்பீடு! பிரசன்னாவை கடைசி கட்டம் வரை அழைத்து சென்றிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான், மற்ற பாடகர்கள் பிரசன்னாவால் மட்டும் எப்படி உயிரோட்டமாக பாடமுடிகிறது என்பதை கற்றுக்கொண்டு, பரிமளிக்க உதவும். எவ்வளவுதான் கர்நாடக சங்க்கிதம் கற்றுக்கொண்டு பாடினாலும், மற்ற ஆறு நபர்களின் பாடல்களில் ஜீவனை காண்பது மிக மிக அரிதான விஷயம்.
விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள்! இனி பாடகர்களை தேர்வு செய்யும் அணிக்கு பாடகர்களை தேர்வு செய்யாதீர்கள். இசை விமர்சகர்களை, இசை அமைப்பாளர்களை தேர்வு செய்யுங்கள். அவர்களால் தான், பாரபட்சமில்லாமல் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யமுடியும்.
பிரசன்னா இல்லாமல் வரப்போகும் வாரங்கள் அல்லி இல்லாத குளங்கள்.
'நன்னா' சொன்னீங்க !
கடந்த வாரங்களில் மேற்கத்திய சாயல் கொண்ட பாடல்கள் சுற்றில் சரியாக பாடவில்லை என ஒதுக்கப்பட்ட அஜீஸுக்கு இன்னொரு வாய்ப்பு சலுகையாக தரப்பட்டது. தேர்வுக்குழுவின் லட்சணம் அந்த அளவுக்கு வளைந்து கொடுத்தது.. இன்று பிரசன்னாவை நீக்கும் முறையில் எடுத்தோம் கவித்தோம் என்ற நிலையை எடுத்த உன்னிமேனன், உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் மற்றும் சுஜாதா கூட்டணியை கண்டிக்கிறேன். தேர்வு செய்வது எப்படி என கற்றுக்கொண்டு வாருங்கள்.. கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல் ஒருவர் இசையிலகில் பரிமளிக்க முடியாதா? தற்போதிருக்கும் சினிமாப்பாடல்கள் சூழ்நிலையில் ஒவ்வொரு வர்ணத்திற்கும் ஒவ்வொருவர் என அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே அந்தந்த உணர்வுகளை மீட்ட முடியும். எவ்வளவுதான் சங்கீத ஞானம் இருந்தாலும் கானா பாடல்களை உன்னி கிருஷ்ணன், ஸ்ரீனிவாஸ் பாடினால் யாராவது ரசித்து கேட்க முடியுமா? "உயிரும் நீயே உடலும் நீயே" என இலக்கணம் மாறாமல் பாடி வெளிக்கொணரும் தாய்ப்பாச உணர்வைக்காட்டிலும் "பெத்து எடுத்தவதான்" என இலக்கணத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, உணர்வுப்பூர்வமாக பாடும் முறையில் தான் அதிகமாக இருக்கிறது என்பதை பிறர் சொல்லித்தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை.
I saw this post in indya.com and I felt it makes a lot of sense.
Quote:
Makkale !!!
i am yet another devastated guy.. seeing Prasanna go out enakku vandh Mr U menon test vachadula problem illa aaanaa... those 3 useless judges exposed Vijay, prassi to him that's a blunder.
see nethu performancela.. except Ranjani all three shud have been exposed including renu. ( yes renu ) if that had happened ungalukku theriyum yaarukku tin katti iruppanga nu.. grasping poweraam en vendru...
makale pls rewind to Western rnd. renu had sung a nice and easy one as usual.. our gr8 srini.. said she shud try challenging ones and asked her to repeat some ooo llaa.. laa..she didn't even give a sh***T back and said she couldn't do it.
Excuse for saving her ystday vandhu she took a challenging. song.. so Ok.. ada paavingala.. life liye mudhal vaati she tried something challenging even if everyone agrees it is challenging in the first place.
Mr Unni menon. was spot on and he said this to Renu after her perf " You have Voice problems and you didn't do Justice to the song " appuramaa namma srini vulla poondhu balti adichu matha rendu peraiyum expose pannittu .. and we all know rest of it was regrettable & forgettable History.. paavam Unnin Menonana kooda balti adikka vachittaanga paa..
welcome to ATSS.. idhu tamizhagathin miga brruuuuuhmandamana.. kurangu thedal ( nallaa balti adikanum paa.. )
see in my opinion the elimination order shud have been..
Ajeesh. Renu. Vijay. RaaginiSri. and then there are 3 gud finalists in Ravi, Prassi and ever versatile Ranjani..
Any ways for me its Good bye to this show.. for now on it will be some bunch of jokers making up numbers in the competition and there are 1-2 ppl who will know they are on the podium already now that a stiff challenger is gone.. ...
"To an excellent singer Prasanna' - A thread dedicated to Prasanna in indya.com wishing him good luck. ekkachakka responses and Prasanna thanks all his fans there.
http://forum.indya.com/showthread.php?t=123276
I did not see the program y/day. Enna achunnu inga pathukkalamnu vandha, oru post kooda illai.
ellarum indha progama pakkaradha niruthiteengala ?
I dont think any other reality show has got so much of negative comments. Ella forum-layum sema kizhi.
Vijay TV should consider many facts and also try to use music critics as judges instead of singing celebrities.