அது சிதம்பரம் ஜெயராமன் மாதிரிங்க.
(வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே போன்ற பாடல்கள் பாடியவர், சிவாஜிக்கு இவர் தான் முதல் பின்னணிக்குரல் - கா கா கா / நெஞ்சு பொறுக்குதில்லையே இவையெல்லாம் பராசக்தி பாடல்கள் , முக வுக்கு சொந்தக்காரர்)
திருச்சி லோகநாதன் ஆசையே அலை போலே, அடிக்கிற கை தான் அணைக்கும் பாடியவர், தீபன் சக்ரவர்த்தியோட அப்பா