மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
Sent from my SM-N770F using Tapatalk
புள்ளி வைக்கிறான் பொடியன் சொக்குறான் மச்சான் பொல்லாதவன் அது இல்லாதவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
Sent from my SM-N770F using Tapatalk
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி
Sent from my SM-N770F using Tapatalk
ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு
கேட்டு நீ கேட்டு பந்த பாசம் காட்டு
Sent from my SM-N770F using Tapatalk
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Same word though different meaning!)
காட்டு பயலே
கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக
வந்த பயடா நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
சோள காட்டு பொம்மை
Sent from my SM-N770F using Tapatalk