MADURAI - TIRUPPARANGUNDRAM - LAKSHMI
FROM TODAY
http://i57.tinypic.com/racadi.jpg
Printable View
MADURAI - TIRUPPARANGUNDRAM - LAKSHMI
FROM TODAY
http://i57.tinypic.com/racadi.jpg
http://i1170.photobucket.com/albums/...ps97114834.jpg
TODAY NIGHT 10.00 PM RAJ TV TELECAST EVERGREEN CLASSICAL MOVIE RASACIYA POLIE 115.
ONE OF THE MY FAVOURITE FIGHT SCENE THALAIVAR FIGHT WITH JUSTIN WATCH IT
http://www.youtube.com/watch?v=EKbMM0JKLL8
1994ம் ஆண்டு பொங்கலன்று உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பெங்களூரில் 8 தியேட்டர்களில் தினசரி 3 காட்சிகளாகவும் 3 தியேட்டர்களில் காலை காட்சியாகவும் வெளியிடப்பட்டது.ஒரு படம் வெளியாகி 21 வருடங்கள் கழித்து 11 தியேட்டர்களில் வெளியானது என்ற சாதனையை ஏற்படுத்தியது உலகம் சுற்றும் வாலிபன் மட்டுமே.அதுவும் தமிழ்நாடு இல்லாமல் வேறொரு மாநிலத்தில் என்பது கூடுதல் பெருமை.
மக்கள் திலகம் நடித்து தீபாவளிக்கு வெளியான படங்கள்.1.ராஜகுமாரி 2.111947,2 மோகினி 26.10.1948, 3.மன்னாதி மன்னன் 19.10.1960.,4.தாய் சொல்லை தட்டாதே 7.111961.,5.விக்கிரமாதித்தன் 27.10.1962.,6.பரிசு 15.11.1963.,7.படகோட்டி 3.11.1964.,8.பறக்கும் பாவை 11.11.1966.,9.விவசாயி 7.11.1967.,10.காதல் வாகனம் 21.10.1968.,11.நம்நாடு 7.11.1969.,12.நீரும் நெருப்பும் 18.10.1971.,13.உரிமைக்குரல் 7.11.1974.,14.பல்லாண்டு வாழ்க 31.10.1975.,15.அவசர போலீஸ் 100.17.10.1990.
மக்கள் திலகம் அதிகமான உடைகள் அணிந்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.அண்ணனாக வரும் விஞ்ஞானி முருகன் 24 உடைகளும் தம்பியாக வரும் ராஜ் 45 உடைகளும் அணிந்து நடித்திருப்பார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் செய்த, செய்துக் கொண்டிருக்கின்ற சாதனைகளை முறியடிக்க இது வரை வேறு ஒரு படம் வரவில்லை.மக்கள் திலகத்துக்கு நிகர் மக்கள் திலகம் தான்.