திரு.ஏ.சி. திருலோகச்சந்தர் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
நன்றி திரு.ரவி சார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகளை சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள். இந்த வரலாறு அருங்காட்சியகத்தில் இருந்தால் வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும் என்று கருதி விவரங்களை கோயிலுக்கு வருவோரின் பார்வையில் படும்படி எழுதி வைக்கச் சொன்ன புரட்சித் தலைவரின் மதியூகம் வியக்க வைக்கிறது. மிக்க நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
FANS WRITING IN FACEBOOK THALAIVAR MOVIES DIALOGUES I POSTED SOME OF THE DAIALOGUES
MGR's mom: "உன் அழகுக்கும் அறிவுக்கும் நீ எப்படி எல்லாம் வாழ வேண்டியவன்.. என் வயத்துல பிறந்து இப்படி பாடு படுறியே பா."
MGR: "அப்படி எல்லாம் சொல்லாதிங்க மா. எல்லா வசதியும் இருந்தும், தாய் அன்பு இல்லாம தவிக்கிற பெரிய லட்சாதிபதியை விட, தன்னை பெத்த தாய் உயிரோட இருந்து, ஒவ்வொரு நாளும் அவங்கள கும்பிட்டு கூலி வேலை செய்யற என்ன மாதிரி ஏழை தொழிலாளிங்க எவ்வளவோ உயர்ந்தவங்க மா."
படம்: தொழிலாளி
பாவிகளுக்கு துணை போறதுல பெருமை இல்ல.
தியாகிகளோட வழி படி நடக்குறதுல தான் பெருமை எல்லாம் இருக்கு.
படம்: நம் நாடு
"இருட்டுக்குள்ளாரையே இருந்து மற்றவங்களை திட்டுவதை விட,
அந்த இருளை போக்குவதற்க்கு தீபத்தை ஏற்றி வைக்கறாங்களே,
அவங்கதாண்ணே நாட்டுக்கு தேவையானவங்க".
'நேர்மையான பிச்சைக்காரனுக்கு
தலைவணங்குவேனே தவிர
அநியாயமான பணக்காரனுக்கு
தலைவணங்கவே மாட்டேன்'
என்ற வரிகள் கொண்ட உரையாடல் (நம்நாடு) மறக்க முடியாதது.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
http://i1170.photobucket.com/albums/...psjewwc5gb.jpg
இந்த புகைபடத்தினை நீங்கள் எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.... தலைவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் தேசிய மகளிர் தடகள போட்டியினை துவக்கி வைக்க கோவை நேரு விளையாட்டு அரங்கம் வந்திருந்தார். விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை எற்றுகொண்டபோது எடுத்த படம்.
படம் எடுத்தவர் கண்ணன் ஸ்டுடியோ மறைந்த குணசேகரன் அவர்கள்.
நன்றி திரு.யுகேஷ் பாபு,
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நின்று கொண்டு (உடல் நிலை காரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?) அவர்களுக்கு சல்யூட் செய்யும் தலைவரின் பண்பும், உடல் நிலையை மீறிய மன உறுதியும் நாம் போற்றி பின்பற்றத்தக்கது.
தலைவரின் அரிய படத்தை பதிவிட்டு உங்களுக்கு.....
படமே பதில்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/1zzg9s6.jpg
பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு.முத்தையன் அம்மு. தலைவரின் ஆசியால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://s29.postimg.org/g60x6tolz/WP_..._09_43_Pro.jpg
Kumudham - weekly