-
http://i286.photobucket.com/albums/l...rats/10000.gif
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
மையம் திரியில் மிக குறுகிய 400 நாட்களில் மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு திரிகளிலும் ஜெட் வேகத்தில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
-
'குமரிக் கோட்டம் '' 26.1.1971
http://i63.tinypic.com/11kbaf6.jpg
சிறப்பு செய்திகள் .
குடியரசு தினத்தன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ஒரே படம்
புதியதாக திறக்கப்பட்ட லக்ஷ்மி அரங்கம் -பல்லாவரம் மற்றும் சி.கே ,சி அரங்கம் -திருப்பத்தூர் - குமரிக் கோட்டம்
திரையிடப்பட்டது . இரண்டு திரை அரங்குகளையும் திறந்து வைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
கோவை செழியன் தயாரித்த இந்த படம் அதிக இடங்களில் 100 நாட்களும் நல்ல வசூலையும் பெற்றது .
என்னம்மா ராணி ..இந்த பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் கவர்ந்தது .
எங்கே அவள் ..என்றே மனம் -காதல் ஏக்கத்தை மிக அழகாக கவிதை நயத்துடன் மக்கள் திலகம் பாடி நடித்திருந்தார் .
நாம் ஒருவரை ஒருவர் - உண்மையான காதலர்களின் ஏக்கத்தையும் , மகிழ்வையும் வெளிப் படுத்திய அருமையான காதல் பாடல் .மக்கள் திலகம் - ஜெயா இருவரும் மெய்மறந்து பாடிய பாடல் .மறக்க முடியாத பாடல் .
https://youtu.be/ExjQwITy0mc
https://youtu.be/4GgpO18tcYw
https://youtu.be/LpQdrXx-iqc
.
-
10000 பதிவுகள்
நமது மையம் திரியில்
பதிவு செய்த
திரு முத்தையன் அம்மு
அவர்களுக்கு பாராட்டுக்கள்.
-
-
-
வாத்தியாரின் ''புதிய சகாப்தம் ''
1960 வரை அந்தமான் கைதி , நாம் , என்தங்கை , கூண்டுக்கிளி, தாய்க்கு பின் தாரம் , தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று சில சமூக படங்களில் நடித்திருந்தார் .கால் முறிந்த விபத்திற்கு பின்னர் 1960ல் தன்னுடைய பார்முலாவை வாத்தியார் முற்றிலும் மாற்றி 1977 வரை தன்னாலும் சமூக படங்களில் , நடிப்பில் மக்கள் மனதை வெல்ல முடியும் என்பதை திருடாதே படத்தின் மூலம் நிருபித்து காட்டினார் . அன்றைய கால கட்டத்தில் சோகப்படங்களும் அழுகை படங்களும் வந்த நேரத்தில் மாபெரும் பொழுது போக்கு படங்களாகவும் , சமூக நலனில் அக்கறை கொண்ட சீர்திருத்த படங்களாகவும்
வாத்தியார் படங்கள் தொடர்ந்து வந்தது . மக்கள் அனைவரும் எம்ஜிஆரை மக்கள் திலகமாகவும் , ரசிகர்கள் வாத்தியாராகவும் , திரை உலகினர் எம்ஜிஆரை திரை உலக சக்ரவர்த்தியாகவும் ஏற்று கொண்டு எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று அரவணைத்து கொண்டார்கள் .
வாத்தியாரின் புன்சிரிப்பு
வாத்தியாரின் மன்மத உடலமைப்பு
வாத்தியாரின் வசீகர தோற்றம்
வாத்தியாரின் இயல்பான நடிப்பு
வாத்தியாரின் சூப்பர் சண்டை காட்சிகள்
வாத்தியாரின் இளமை காதல் பாடல்கள்
இன்று பார்த்தாலும் அவரின் படங்கள் புத்தம் புது படங்கள் போல் கண்ணுக்கும் , மனதிற்கும் இனிமையாக உள்ளது .
வாத்தியார் இஸ் தி கிரேட் .
-
-
-
-