காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி
Printable View
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே இணைந்து
இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய்
ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி
ஓ சொக்கு பொடி போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா