வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே வாசம் சொன்ன பாஷை என்ன
Printable View
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே வாசம் சொன்ன பாஷை என்ன
தூரம் தேடும் வேகம் நீ, மோகம் தேடும் ராகம் நீ
என் காதல் நங்கூரம் நீ, அதிகாலை பொன்வேளை நீ
தேடும் கண் பார்வை
தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பாவை பாவைத்தான்
ஆசை ஆசைத்தான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
பார்த்து கொண்டே பேசாமல் பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல் உன்னை யோசித்தேன்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
OMG! Unconscious repetition! lol
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ்போல் வான் மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க