விஜய்யில் போராளி
நல்ல சேனலாகவும் இருக்கணும், ஜனநாயகத்தன்மையும் பேணப்படணும் என்று விரும்புகிறவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் டிவி. சமீபமாக நல்ல பல படங்கள் இந்தச் சேனலில்தான் ஒளிபரப்பப்படுகிறது.
சசிகுமார் தயா*ரிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் போராளியின் ஒளிபரப்பு உ*ரிமையையும் விஜய் டிவியே வாங்கியுள்ளது. சன், கலைஞர் தொலைக்காட்சிகள் அளிக்கும் அதே விலைக்கு இந்த விற்பனை நடந்திருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainm...11202035_1.htm