பரவாயில்லை .நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ என ஐயுறுகிறேன் .இருந்தாலும் இதைப் பற்றி அதிகம் பேசி என்ன ஆகப் போகிறது :)Quote:
Originally Posted by RAGHAVENDRA
Printable View
பரவாயில்லை .நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ என ஐயுறுகிறேன் .இருந்தாலும் இதைப் பற்றி அதிகம் பேசி என்ன ஆகப் போகிறது :)Quote:
Originally Posted by RAGHAVENDRA
NT's Humour. From Sivaji: 100 Sigaram Todda Sethigal book:
சிவஜி பிலிம்ஸ் படபிடிப்பு ஒன்று நடந்துகொன்டிருந்த நேரம். ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வேகமாக வெளியே ஓடிகொன்டிருந்தார். அவ்ரை நிருத்தி, "தம்பி என்னாசு? எங்க ஓடுர?" என்றார் சிவஜி. அவர், "ராதா அம்மவை கூப்பிட போரேன் சார்" என்றதும்,
"ராதாவை போய் கூபிட்டு வாங்க. அவங்க அம்மவை அடுத்த படத்துக்கு கூபிட்லாம்" - என்றார் சிரிக்காமல். அவரும் அப்படியே தலையாட்டி போனார். சுற்றி இருந்தவர்கள் விழுந்து சிரிதார்கள். :lol:
ஒரு தடவை பரதிராஜா, நடிகர் திலகத்திடம், "மதுரையிலிருந்து நான் நடிப்பதர்காக தான் சென்னைக்கு வந்தென். ஆனா இங்க வந்து கன்னாடியில் என் முகத்தை பார்த்த போதுதான் நடிக்க நான் லயக்கிலைன்னு தெரிஞ்சது,"என்றாராம்.
சிவஜி,:"ஏன் மதுரையில கன்னடி இல்லயா" :rotfl:
:rotfl3:Quote:
Originally Posted by groucho070
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
டியர் பம்மலார்,
தீபாவளி ரிலீஸ் பட்டியல் அருமை.
பட்டியலிலேயே மனதை வலிக்கச்செய்த இடம் இதுதான். தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்தில் என்ன எதிர்பார்த்து அப்படி ஏமாந்தார்கள்.....?????. இன்றைக்கு கப்பலோட்டிய தமிழனைப் பற்றி வாய்கிழியப் பாராட்டும் பத்திரிகைகளும், விமர்சகர்களும் ('கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் நடித்த சிவாஜி தற்போது ஏன் "இப்படிப்பட்ட" படங்களில் நடிக்கிறார்?') அன்றைக்கு அப்படத்துக்கு அளித்த வரவேற்பு என்ன?. அவர்கள் குறிபிட்ட "இப்படிப்பட்ட" படங்களில்தானே தயாரிப்பாளர்கள் பல மடங்கு லாபம் கண்டனர்?. கப்பலோட்டிய தமிழன் போன்ற தரமான தயாரிப்புகளிலிருந்து தயாரிப்பாளர்களை அன்னியப்படுத்தியது யார்?. (போதிய வரவேற்பு அளிக்காததன் மூலம்) மக்கள்தானே?.Quote:
Originally Posted by pammalar
'நாங்கள் எடுக்க மாட்டோம்' என்று அவர்கள் சொல்லவுமில்லை, 'நான் நடிக்க மாட்டேன்' என்று இவர் சொல்லவுமில்லை. 'எடுத்தால் பார்க்கமாட்டோம்' என்று சொன்னது மக்கள்தான்.
கப்பலோட்டிய தமிழனைப்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் என் தந்தை சொல்லும் வார்த்தை இதுதான்... "அதை ஏம்மா கேட்கிறே..! காங்கிரஸ்காரன்களே கதர்ச்சட்டையைப் போட்டுக்கொண்டு தாயைக்காத்த தனயன் கியூவில் போய் நின்னானுங்க. அப்புறம் மத்தவங்களைப்பத்தி என்ன சொல்வது?".
DEAR PAMMAL SIR,
BEAUTIFUL COMPILATION OF NT's DIWALI FILMS.
I HEARD FROM MY FATHER THAT,MURADAN MUTHU,ENGA OOR RAJA AND PARITCHAIKKU NERAMACHU WERE ALL 100 DAY FILMS. IS IT TRUE? (MURALI SIR HAS TO CLARIFY)
DEAR SARADHA MADAM,
THOUGH KAPPALOTTIYA THAMIZHAN WAS NOT A BO HIT IN IT's FIRST RELEASE,IT MADE VERY GOOD MONEY IN IT'S RE RELEASES(IT WAS SAID BY OUR NT ONCE IN BOMMAI MAGAZINE)
டியர் செந்தில்,Quote:
Originally Posted by HARISH2619
முரடன் முத்துவும், எங்க ஊர் ராஜாவும் 100 நாட்களை எட்டவில்லை என்பது உண்மை. (பரீட்சைக்கு நேரமாச்சு பற்றி எனக்கும் சந்தேகம் உள்ளது).
முரளி ஏற்கெனவே சொன்னமாதிரி, 1964-ல் வெளியான ஏழு படங்களில் ஐந்து படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடின. (கர்ணன், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி ஆகியன). மற்ற இரண்டு படங்களான ஆண்டவன் கட்டளையும் முரடன் முத்துவும் 70 நாட்களைக்கடந்து ஓடின. ஆனால் தரத்தில் ஏழும் ஏழு வைரங்கள் என்பதில் ஐயமில்லை.
பட்டியலில், இன்னொரு விசேஷம் கவனித்தீர்களா?. தீபாவளி வெளியீடுகளில் மட்டுமே எட்டு தீபாவளிகளில் இரண்டிரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இதுவும் யாரும் செய்திராத சாதனைதான்.
Wanted to comment on that - ippollAm, adutha pOtti nadigan padamE same day-la veLivarAma pArthukkrAngaLAm. And every actor is advised and prefers to release solo than even fighting out with another big actor's movie. Ivaru ivar padamE ore nALLa rendu veLiyittu, on many occasions, rendu padamum 50 days+ - on one occasion both movies 100 days +!Quote:
Originally Posted by saradhaa_sn
அதிகாலை எண்ணெய்க் குளியல்
இறை வழிபாடு
புத்தாடை
வெடிகள்
இனிப்புகள்
நண்பர்கள் குழாம் சந்திப்பு
சாந்தி தியேட்டரில் முகாம்
நடிகர் திலகத்தின் படங்கள் முதல் நாள் முதல் காட்சியில் கொட்டம்
இரவு தாமதமாக வீடு திரும்புதல்
வீட்டில் வசவு
இந்த வரிசையில் தற்போது விட்டுப் போனவற்றைத் தவிர மற்றவை தீபாவளியில் தொடர்ந்து கொண்டுள்ளன. நமது கலாச்சாரம் பேணப் பட்டு வருகிறது
விட்டுப் போனவற்றை நினைவில் வைத்து மற்றவற்றை இருப்பில் வைத்து தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்.
நம்முடன் கொண்டாட நடிகர் திலகம் உடன் வருவார்.
தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி வீசட்டும் என வாழ்த்துவார்
நடிகர் திலகம் நம்முடனேயே இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை வரவேற்போம் கொண்டாடி மகிழ்வோம்
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்