trying to kill surya is excellent stuff for u.. kolaikaara paramu :lol:
Printable View
trying to kill surya is excellent stuff for u.. kolaikaara paramu :lol:
Just saw the Orappaai assassination (plotting and execution) scenes from Raktha Charitha.
Suriyar excellence. Only Suriya possible. enna oru intensity :clap:
btw RGV still has it in him. padam moththamA pAkkAma, inga ange (TV-la) pArthA paraalla.
AE got only 1 vote Is that because of the multi-starrer?
Didn't Michael Vasanth deserves a better place on the poll?
The latest advertisement for 'NeengaLum vellalaam oru koadi' - Vijay TV's creative team does it again..
http://www.youtube.com/watch?v=iXLDE...layer_embedded
http://cinema.vikatan.com/index.php?...-38&Itemid=103
' மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது ' ? ' ஆக இருந்தது. ' ? ' இப்போது ' ! ' ஆக மாறியுள்ளது. மாற்றான் படத்தினை முடித்தவுடன் ஷங்கர் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படமும் ஒரு அரசியல் சார்ந்த கதையாம். ஹரி இயக்கத்தில் நடிக்க ஒதுக்கி இருந்த தேதிகளை அப்படியே ஷங்கர் இயக்க இருக்கும் படத்திற்கு ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. படத்தின் வசனப் பகுதிகளை சுரேஷ் மற்றும் பாலா (சுபா) இருவருமே எழுதி முடித்து விட்டார்களாம்.
அனைத்துமே தயாராக இருப்பதால், சூர்யாவின் தேதிகளுக்காக தான் ஷங்கர் காத்திருக்கிறாராம். முதலில் இக்கதைக்கு விக்ரமைத் தான் தேர்வு செய்தாராம் ஷங்கர். ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மார்க்கெட்டையும் கணக்கில் கொண்டு சூர்யாவை தேர்ந்தெடுத்து இருக்கிறாராம். "எவ்ளோ ஹீரோ வந்தாலும் இந்த 'ஊழல்' வில்லனை மட்டும் ஒழிக்கவே முடியலையே! "
POna vaaram Gemini TVlO part 1 part 2 rendum pOttAngO. Two take aways 1) Suryaru - intensity :clap:. TV blastukkappuRam nanban sedhaRiyadhai pArthu lengthy dukham scene :thumbsup: - idhellaam naturalA illAtti ennAngaRen? Piriya mani also good 2) Radhika Apte :slurp: - ammaNi nadikkavE vENAm - vandhu ninnA pOdhum :)
டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்
Quote:
நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:
கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்ஸ்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்
கூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)
பொன்னியின் செல்வன், கல்கி
அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன்
***
கிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.