Ajay.... Mansoor ali khan herovaa indha padathule??
Printable View
Ajay.... Mansoor ali khan herovaa indha padathule??
ROmba kastha pattu earn pannina kaasu ellam en ippadi waste panraanunga... :roll: #VERYDIFFICULTTOUNDERSTAND.... appadi padam edukanumna oru vera hero pottu ivanga ellam villan/supporting role pannalaame... Hero nadicha padam odathunnu ivangalukku theriyatha.. illa nadikiraangala :roll: 1000 rooba sambathekka kastha padurom.. ivanga ennadana kodi kodiya waste panraanga.. #onlypolambals...
But his movie posters were quite funny :-P
Malayalam FILM INDUSTRY விவாகரத்துக்கு மனு - திலீப்பை நிரந்தரமாகப் பிரிந்தார் மஞ்சு வாரியர்!
மூன்றாவது திருமணம்! அதிர்ச்சியளிக்கும் விஜயகுமார் மகள்!
சினிமாவில் சர்ச்சைகளுக்கு பேர் போன குடும்பம் நடிகர் விஜயகுமாரின் குடும்பம். அதிலும் அவர் மகள் வனிதா விஜயகுமார் பரபரப்பைக் கிளப்பி ஊடகங்களுக்கு செய்தி கொடுப்பதில் தவறுவதே இல்லை.
ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் இப்போது மூன்றாவது திருமணத்துக்கு தயாராகிவருகிறார். இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in/img/2012/01...a-akash300.jpg
http://www.soundcameraaction.com/wp-...-2-370x260.jpg
திரைப்பட நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து ஸ்ரீஹரி என்ற மகனுக்கு தாயான வனிதா.
ஆகாஷுடன் கருத்து வேறுபாடு வந்தபோது, ஆனந்த ராஜன் என்றவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது ஜெனிதா என்ற பெண் குழந்தைக்கு தாயானார். தன் இரண்டாவது கணவர் ஆனந்த ராஜனை பிரிந்து மீண்டும் ஆகாஷுடன் சேர்ந்து வாழ்ந்தார் வனிதா. ஆனால், மீண்டும் ராபர்ட்டை திருமணம் செய்யப்போவதாக குண்டை வீசியுள்ளார்.
என்னமோ ஏதோ திரைப்படத்தின் இசை வெளியீடுவிழாவுக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் ஜோடி போட்டு வந்தார் வனிதா விஜயகுமார். இதைப்பார்த்த கேமராக்களின் கண்கள் விரியத் தொடங்கின. பத்திரிக்கையாளர்கள் பலரும் அரசல் புரசலாக பேசிக்கொண்டனர். இதை தெரிந்துகொண்ட வனிதா ஒரு விளக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் இதுவரை இருவரும் நல்ல நட்போடு பழகிவருவதாகவும். இருவரும் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்க உள்ளதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.
கொழு கொழு என்று குண்டாக இருந்த வனிதா விஜயகுமார் இப்போது ஸ்லிம்மாகி பளபளவென ஆனதும் கூட ஆச்சரியமான விஷயம் தான்
என்னை அடிக்க ஆள் வைத்தார் இயக்குநர் பாலா!- மவுனிகா குற்றச்சாட்டு
http://tamil.oneindia.in/movies/news...la-195133.html
http://tamil.oneindia.in/movies/news...om-195662.html
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'
^ லிங்க் குடுத்தா தானே பாத்து சொல்லலாம் .. உண்மையிலேயே அது முருகதாஸ் தானா இல்லையான்னு ...