1. muthu mugam muzhu nilavo muppadhu naal varum nilavo.... chacha mamma pappa - miniminiyai - kannan en kadhalan
Printable View
1. muthu mugam muzhu nilavo muppadhu naal varum nilavo.... chacha mamma pappa - miniminiyai - kannan en kadhalan
3. This is the first meeting How my shyness will go
இது முதல் முதல் சந்திப்பாகும்.. இதில் எப்படி வெட்கம் போகும் - திரும்பி வா - நாடோடி...
எனக்கென்னவோ இதுதான் சரியா தோணுது.. NOV anna.. neengalum sollunga.
6. வானில் தோன்றும் காலைச் சிவப்பு-- விழிகளில் பாதி விரல்களில் பாதி - ஒன்றும் அறியாத பெண்ணோ - இதயக்கனி
8. சொல்லித்தாருங்கள் பள்ளிப்ப்பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் - ஒருவர் மீது - நினைத்ததை முடிப்பவன்
7. எங்கெங்கோ நான் பறந்தேன் ஒரு இளமை விருந்தில் இருந்தேன்
கண்களை மீண்டும் திறந்தேன் சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன்
- இதுவரை நீங்கள் பார்த்த பார்வை - பணக்காரக் குடும்பம்
ம்ம்ம்.. எல்லாம் புரட்சித் தலைவர் பாடல்களா ?
5. கையில் எதுவும் இல்லை என்று கண்ணில் இருந்ததை கொடுத்து விட்டேன் - ஜல் ஜல் ஜல் எனும் - பாசம்
2. குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா உன் கூந்தலில் நடனம் ஆடட்டுமா - மெதுவா மெதுவா தொடலாமா - வேட்டைக்காரன்
madhunna :clap: ஆமாம்..எம்சியார் பாட்டுத்தேன்..
9. பொன்னழகு பெண் முகத்தில் கண் விழுந்தால் என்னாகும் - கண்ணில் தெரிகின்ற வானம் - ரகசிய போலீஸ் 115
4. பச்சைக்கிளி ஒரு தோணியில் பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ மய்க்க்ம் கொண்டு ஆடுதோ
- பொங்கும் கடலோசை - மீனவ நண்பன்
அம்புட்டுதேன்....... :p