http://i49.tinypic.com/35bdmie.jpg
Printable View
hi esvee !
மக்கள் திலகத்திடம் பரிசு வாங்குபவர்
சித்ராலயா கோபுவின் மனைவி எழுத்தாளர் கமலா சடகோபன்
http://www.thehindu.com/todays-paper...cle4096649.ece
Regards
tfmlover சார்
எழுத்தாளர் கமலா பற்றிய விபரம் தந்தமைக்கு .நன்றி
தாழம்பூ படத்தின் ஏரிக்கரை ஓரத்திலே ... வீடியோ பாடல் பதிவு அருமை . நன்றி .
with cheers
esvee
ஒளிவிளக்கு - கோவை நகரில் சாதனை .
2012 செப்டம்பர் மாதம் ராயல் அரங்கில் 14 நாட்கள் ஓடியது . இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் டிலைட் அரங்கில் தீபாவளி அன்று வெளியாகி 17 நாட்கள் ஓடி அமோக வசூல் பெற்று புதிய சாதனை .
மக்கள் திலகம் அன்றும் 1968 - ஒளிவிளக்கு சாதனை .
மக்கள் திலகம் இன்றும் 2012 - ஒளிவிளக்கு சாதனை .
என்றென்றும் அவரது சாதனை தொடரும் .
முரசு தொலைகாட்சியில் நாளை இரவு 7 மணிக்கு
http://i50.tinypic.com/mif8n8.jpg
தாயை காத்த தனயன் [இரண்டாவது முறை ] திரைப்படம் .