I wanted to ask you this to you too! Finally you are here with a review! :)
Printable View
cm123,
Antha scene-a eppadi maraka mudiyum. Thookathula ezhipi kelunga, correct-a solluvein. VHS 'hh:mm:ss' oda solluvein.
I thought of writing coloumns in Rajini & IR threads - solely only my experience with my very limited knowledge. Time set agala. Less time to do many things or no time to do anything. Parpom, how it works out. I will certainly include this scene.
Thamiz, Param,
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1191339
Ippo naan enjoy pandrathu oru Rajini Rasigan-a.
Lingaa Rocks.
http://moviemaxmedia.com/wp-content/...59958480_n.png
100-crore collection is justified here!!!
///லிங்கா டிக்கெட் விலை எவ்வளவு.........100 கோடி சாதனை எப்படி?
By Web Dinamani, சென்னை
First Published : 16 December 2014 02:36 PM IST
புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் லிங்கா படம் கடந்த டிச.12ம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் வெளியானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 720 திரையரங்குகளில் லிங்கா திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் 52 கோடியும், இரண்டாவது நாளில் 27 கோடியும், மூன்றாவது நாள் 24 கோடியும் வசூல் செய்திருப்பாக லிங்கா தயாரிப்பு நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக இணையங்களில் செய்திகள் பரவிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தகருத்தும் இதுவரை தெரிவக்கப்படவில்லை. எனினும், தற்போது 100 கோடி வசூல் என்று உலாவி வரும் செய்திகளுக்கு லிங்கா தயாரிப்பு நிறுவனம் இது வரை மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் லிங்கா படம் வசூலித்து எப்படி என்ற பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. காரணம், டிக்கெட் விலை தமிழகத்தில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைவிட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னையில் ரூ.1000க்கும் மேல் முதல் நாள் டிக்கெட் கட்டணம் இருந்தாக பலர் தெரிவித்தனர். இதே போல் தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும், 500 ரூபாய்க்கும் மேல் டிக்கெட் கட்டணம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் ரசிகர்கள் ஷோ என்ற பெயரில் கடந்த 3 நாட்களில் அதிக ஷோ ஓட்டப்பட்டு டிக்கெட் கட்டணமும் பன்மடங்கு வசூலிக்கப்ட்டது.
தணிக்கை துறை லிங்கா படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம், தமிழகத்தில் ஒருசில அரங்குகளை தவிர, எங்குமே வசூலிக்கப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. உயர்நீதிமன்ற உத்தரவு, மீறப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை. திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தால் மட்டுமே நேரடியாக சென்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர். தானாக முன்வந்து விசாரிப்பதில்லை என்று பரவலாக ரசிகர்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜீத், உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகவே உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.///
As the tickets are over-priced some people know that it is quite possible to collect 100-crore for super star movie in three days.
One kind of people accept to blame rajini !
The other kind dont want to accept as it makes their star power becoming smaller !
Either ways it goes against Rajini! :)
Yes, I agree, but Rajni movies mainly attract kids, but this film lacks those elements ( Fights, except the train fight) which kids love! Endhiran was loved by kids, Chitie became an instant hit amongst the kids :), even Mottai boss craze amongst the kids, but it Lingaa it lacks the aspect