https://www.youtube.com/watch?v=XlGZRg4uxy8
Printable View
இன்று (24/12/2015)இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/kcz6g2.jpg
நாளை (25/12/2015) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தனது பாணியிலேயே மென்மையான
மற்றும் முரட்டு பாத்திரங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " ஒளிபரப்பாகிறது.
http://i64.tinypic.com/2hogpp0.jpg
http://i160.photobucket.com/albums/t...ps9f4t1pfy.jpg
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
நமது எம்.ஜி.ஆர். -24/12/2015
http://i63.tinypic.com/2804mc.jpg