http://i63.tinypic.com/6xrqtd.jpg
Printable View
http://i68.tinypic.com/358nr15.jpg
மேலே பதிவான புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் அவர்களுக்கு நன்றி .
http://i68.tinypic.com/1ymq8w.jpg
1960 -களில் சென்னையில் தீ விபத்தில் பாதி்க்கப்பட்டோருக்கு புரட்சித் தலைவர் நிதியுதவி. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.100 வீதம் சொந்தப் பணத்தில் அளித்துள்ளார். அப்போது தங்கம் விலை பவுன் சுமார் 100 ரூபாய்.இது மாதிரி இப்போது நமக்குத் தெரியாமல் போய்விட்ட அவர் செய்த உதவிகள் எத்தனை எத்தனையோ?
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/30mwne0.jpg
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் ,நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"சக்கரவர்த்தி திருமகள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i64.tinypic.com/dnbjlz.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2ypg74p.jpg
தினத்தந்தி -01/03/2017
http://i63.tinypic.com/28jw2gz.jpg
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/10ekhhl.jpg