நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும்
என்றும் பதினாறு வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு
அழகு அழகு
நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு
நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது