பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
Printable View
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
Oops!
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும்
:)
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம் அன்பே உன் பென்னழகே
ஆயிரத்தில் ஓரழகு. நாணம் உள்ள கண்ணழகு. நான் விரும்பும் பெண்ணழகு. அம்மன் கோயில்
அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா
தன்மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள் நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்
கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே