Chandru: அதுக்காக?
Subbiah: அதுக்காக?
இந்த 'thinking man's pin-up girl' அப்பிடிங்கற expressionஐ பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. பொதுவா தபு, நந்திதா தாஸ் அவிங்களையெல்லாம் இந்த பட்டியல்ல சேர்க்குறது. இவைஞளும் அந்த categoryல ஒரு முனைப்பு காட்டுறதா தெரியுது. இதையும், அதையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.Quote:
BTW, I like the other Sonali.
புரிஞ்சிட்டாலும். தெலுங்கு, மலையாளமே ஓரளவுக்குத்தான் புரியுது.Quote:
Originally Posted by Plum
Historical by Amol Palekar. National reward range. Ammini performance was much appreciated. Feminisaum also.Quote:
Originally Posted by Plum

