Bakrid Vijay Movies :
Sun TV - ATM 2pm
Jaya TV - Priyamudan - 9.30pm
2 films with Vijay in Negative Shades !! Like to see more in future !
Bakrid Wishes 2 Everyone !! :)
Printable View
Bakrid Vijay Movies :
Sun TV - ATM 2pm
Jaya TV - Priyamudan - 9.30pm
2 films with Vijay in Negative Shades !! Like to see more in future !
Bakrid Wishes 2 Everyone !! :)
Priyamudan :cool:.
ATM Prasad :smokesmirk:
விஜய் பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட வீட்ல உக்காந்து விஜய் படம்தான் பாக்குறாங்கன்றதுக்கு ஆதாரம்தான் விஜய் படங்களுக்கான டி.ஆர்.பி ரேட்டிங்ஸ்.
துப்பாக்கி ஏந்திய காவலன், காதலுக்கு மரியாதை தந்த தளபதி, மற்றவர்கள் மனதை புரிந்த வேலாயுதம், பெண்களின் மனதில் ப்ரியமானவன், நட்புக்கும் அன்புக்கும் அடி பனிந்த நண்பன், ஏழைகளை ஊக்குவிக்கும் இதய தளபதி, எங்கள் நெஞ்சங்களில் குடியிருக்கும் இனிய தளபதி, சொல்லில் மட்டும் இல்லை செயலில் வீரம் காட்டும் போக்கிரி, அநீதியை கண்டு பொங்கி எழும் சுக்ரன், தனி ராஜாங்கம் நடத்தி மதுரை மண்ணில் ஆட்சி புரியும் தலைவன், உள்ளம் ...எங்கும் அமைதியை விதைத்த தமிழன், வேகத்துடன் விவேகம் கற்று தந்த வேட்டைக்காரன், விடியலை நோக்கி செல் என்று எங்களுக்கு புதிய கீதை எழுதிய அண்ணன், நெஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஒரே ரசிகன், எவர் எங்களை எதிர்த்தாலும் எங்களை காக்க துனிந்து நிற்கும் வில்லு, இவரின் சிரிய புன்னகை கண்டால் துள்ளாத மனமும் துள்ளும், கோடான கோடி மக்களின் நெஞ்சினிலே இடம் பிடித்த யூத், உன்னை போல் யாரும் இல்லை தலைவா என்று எங்களை பேச வைத்த தலைவா பூவே உனக்காக, ஆக்ரோசம் என்றால் என்ன என்பதை எங்களுக்கு உனர்த்திய ஆதி, இளம் பெண்களை தன் ஜில்லாவில் அடக்கி வைத்த அழகிய தமிழ் மகன், தாய்க்காக யாரின் தலையை எடுக்கவும் தயங்காமல் திருப்பாச்சி அரிவாலை தூக்கிய தங்க மகன், குடும்பம் மேல் வைக்க வேண்டிய பாசத்தை உலகிற்கு எடுத்துறைத்த சிவகாசி பட்டாசு போல் வெடித்தவர், ப்ரியமுடன் அனைவரிடமும் பழகும் நிலாவே வா எங்களுக்கு வௌிச்சத்தை தா, எதிரிகளின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் சொல்லி அடித்த கில்லி அவர், எமனே எதிரில் வந்து நின்றாலும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பகவதி, இளமையில் ஒவ்வொருவரும் இப்படிதான் இருப்பார்கள் இதை மாற்றி நடக்க வேண்டும் என்று அறிவுருத்திய பத்ரி, காதல் என்ற ஒன்று இல்லாவிடில் உலகம் அனுவும் அசையாது என காண்பித்த ஷாஜகான், எனக்கென உலகமே குரல் கொடுக்கும் தமிழர்களின் துன்பம் போக்க பிறந்தவன் என காண்பித்த வேலாயுதம், ரசிகர்களுக்காக புதிய கீதை எழுதிய கடவுள்...
இன்னும் பல உண்டு இந்த பச்சை தமிழனை பற்றி சொல்ல, தலைவர் விஜய் ரசிகன் என்ற பெருமையை தவிர எங்களுக்கு வேரில்லை... தலைவன் ஒருவனே தளபதி மட்டுமே என்ற கொள்கையை நிலை நாட்டுகிறோம்! எங்களின் தனி ராஜாங்கத்தை காட்டுகிறோம்!!
Thirumalai picture :thumbsup:.
Very old one.