அழகான சந்தங்கள் அலை பாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுதி...
Printable View
அழகான சந்தங்கள் அலை பாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுதி...
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட
Sent from my SM-G935F using Tapatalk
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும்...
https://www.youtube.com/watch?v=eeBMLA3q3RQ
Nitham nitham nellu choru
ney maNakkum karthirik kaai
Nethu vachcha meen......
தண்ணீரில் மீன் ஆழுதால்
கண்ணீரை கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார் யார் யார்
வடிவங்கள் வெவ்வேறு பொருளாகலாம்
வழிகாட்டி மரம்கூட திசை மாறலாம்
இசைமகளே நீ கூட என்னை மறந்ததேன் ஓசை
என் பாடல் உனக்கென்ன புரியாததா
இடைவேளை...
http://download.tamilmp3online.com/M...Online.com.mp3
மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் நண்பர்களே
மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதிற்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
பகலில் மகன் சூரியனாம் நடு இரவில் அவன்தான் முழு நிலவாம்
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
pulavar paada arasar kooda arignar naada vaazhuvaar
pudhumai koorum manaivi kannil ulaga inbam kaanuvaar
maharani avarai aaluvaal adhil maharajan mayangi aaduvaan
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே