-
-
அன்பின் நண்பர்களே,
தொடரும் பாடல்....
படம்: நான் அடிமை இல்லை
பாடல்: வா வா இதயமே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜய் ஆனந்த்
http://www.mediafire.com/?2jfddonj5yw
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
பாடல்: தேவி வந்த நேரம்
திரைப்படம்: வண்டிச்சக்கரம்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: சிவகுமார், சரிதா
வருடம்: 1980
இசை: சங்கர் - கணேஷ்
http://www.youtube.com/watch?v=mQs3tCxqXzg
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=521741
-
அன்பு நண்பர்களே,
80 களின் ஆரம்பத்தில் வந்த இனிமையான பாடல் ஒன்று இங்கே...
படம்: எனக்காக காத்திரு
பாடல்: தாகம் எடுக்குற நேரம்
பாடியவர்: உமா ரமணன்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/?yixf4tzqwzv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
நன்றி ஜாக்..
இதோ "தாகம் எடுக்குற நேரம்" பாடலில் ஒளி ஒலி வடிவம்
http://youtu.be/tO8woga3R-0
-
அன்பு நண்பர் மது,
"தாகம் எடுக்கிற நேரம்" பாடல் வீடியோ வடிவில் தந்தமைக்கு நன்றிகள். உங்கள் அன்புக்கு என்றும் நான் அடிமை.
என்றும் நட்புடன்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே,
80 களில் வந்த கலக்கலான குத்து பாடல்.
படம்: ஆனந்த கும்மி
பாடல்: அண்ணன்மாரே தம்பிமாரே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,இளையராஜா & கங்கை அமரன் குழுவினர்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/?lbhiaz22o7m7jfg
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
பாடல்: முத்து முத்து தேரோட்டம்
திரைப்படம்: ஆணிவேர்
பாடியவர்: வாணி ஜெயராம்
நடித்தவர்கள்: சிவகுமார், சரிதா
வருடம்: 1981
இசை: சங்கர் கணேஷ்
ஒலி வடிவம்:
music.cooltoad.com/music/song.php?id=516818
திரை வடிவம் கிடைக்கவில்லை.
-
ஆனந்த கும்மிக்கு நன்றி ஜாக்.. இது நிஜமாகவே rare பாடல்.
முத்து முத்து தேரோட்டத்துக்கு நன்றி இசைரசிகன். இதன் ஒளிவடிவம் கிடைத்தால் அருமையாக இருக்கும். ( வலையில் எங்கும் சிக்கவில்லை ). கடற்கரையில் சிவகுமாரை நோக்கி சரிதா பாடுவது போல நினைவு.
-
அன்பு நண்பர் மது,
"ஆனந்த கும்மி" உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியத்தில் சந்தோசம்.
தொடரும் பாடல்...நகைச்சுவை கலந்த கலகல பாடல் ஒன்று.
படம்: இன்று போய் நாளை வா
பாடல்: அம்மாடி சின்னப்பாப்பா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்,டி.எல்.மகாராஜன் & அழகிரிசாமி குழுவினர்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/?cnimja1wd9j
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்