http://i42.tinypic.com/2w4b59s.jpg
http://i41.tinypic.com/2je8c5k.jpg
http://i40.tinypic.com/2ngc6sj.jpg
Thanks to Mr. Boominathan Andavar, Mumbai
Printable View
http://i42.tinypic.com/2w4b59s.jpg
http://i41.tinypic.com/2je8c5k.jpg
http://i40.tinypic.com/2ngc6sj.jpg
Thanks to Mr. Boominathan Andavar, Mumbai
Dinakran - 24-12-2013
http://i39.tinypic.com/264m939.jpg
http://i42.tinypic.com/ixwn89.jpg
http://i39.tinypic.com/2zehz7d.jpg
http://i42.tinypic.com/opvhud.jpg
Thanks to Mr. Vivekanandan Krishnamoorthy
http://i44.tinypic.com/2aeuwxj.jpg
Thanks to Mr.Vivekanandan Krishnamoorthy
TAMIL NADU C.M AT MAKKAL THILAGAM SAMDHI
http://i42.tinypic.com/2hdpaao.jpg
சென்னை, டிச.24: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 26வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.
http://i44.tinypic.com/11tsytj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i41.tinypic.com/3310kma.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i42.tinypic.com/2dbvsqe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்