முரளி சார்,
மேலதிக தகவல்களுக்கு நன்றி.
இன்று கூட கூகிள் பிளஸ்சில் ஒருவர் கேட்டிருந்தார்
Quote:
ஆகஸ்ட் 15 பாசமலர் படத்தை டிஜிட்டல் பண்ணி மறுபடியும் வெளியாகுதுனு சொன்னாங்க.. போஸ்டர்கள் ஒன்னும் தென்படலை என்னாச்சுனு தெரியல
Printable View
முரளி சார்,
மேலதிக தகவல்களுக்கு நன்றி.
இன்று கூட கூகிள் பிளஸ்சில் ஒருவர் கேட்டிருந்தார்
Quote:
ஆகஸ்ட் 15 பாசமலர் படத்தை டிஜிட்டல் பண்ணி மறுபடியும் வெளியாகுதுனு சொன்னாங்க.. போஸ்டர்கள் ஒன்னும் தென்படலை என்னாச்சுனு தெரியல
இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம்
http://www.dinathanthiepaper.in/1882...SB110019-M.jpg
பாசமலர் சென்னைத் திரையரங்குகளில் காட்சி நேரங்கள்
சாந்தி 12.00 noon, 3.00 pm, 6.45 pm, 10.15 pm
ஸ்டூடியோ 5 - சத்யம் வளாகம் 12.20 pm
ஐநாக்ஸ் - சிட்டி சென்டர் வளாகம்
6.36 pm
பி.வி.ஆர - ஸ்கை வாக் வளாகம்் 10.15 am, 3.15 pm
Fame National 3.45 pm
Pasamalar ad in Malaimalar (courtesy: epaper edition)
http://epaper.maalaimalar.com/178201.../155929203.jpg
Pasa Malar Review (Times of India) ... as quoted from http://www.nthwall.com/ta/n33/2013-0...:PasaMalar.php
Link for the Times of India epaper review: http://epaper.timesofindia.com/Defau...=1376879699484Quote:
http://www.nthwall.com/wmedia/news/R...saMalarta1.jpg
Review: Bhimsingh's 1961 classic is often referred to as Tamil cinema's most melodramatic tearjerker and while such tags might be superficially fitting, Pasa Malar is actually not a feel-bad movie. Yes, it is melancholic but it also restores your faith in human relationships, not just the brother-sister bond which is the crux of this tale, and its unflinching pursuit of pathos only feels audacious now. The film, actually, isn't full of sadness. Yes, it begins with two little children being orphaned but the next one hour — scenes establishing Raju's love for his sister, Anandhan's courting of Radha and Thangavelu's comedy track — will not seem out of place in a breezy rom-com of that time.
Our first sense of the imminent tragedy kicks in when Raju clashes with Anandhan over his romance, and interestingly, it is the latter who is in the right. Raju's actions until he accepts his sister's love do not endear us to him but once both he and Anandhan — along with Radha — become victims of a wicked plot by Anandhan's aunt, we can't help but feel pity for these characters. The performances too are significant, adding depth to Aroor Das's lines.
The only minor niggle is that these lines veer uneasily between common speak to chaste Tamil, but that could be attributed to the fact that the film was made at a time when Tamil cinema was in a transition phase, gradually moving away from flowery dialogue.
If you want to know what separates a great actor from a good actor, watch Sivaji's transformation from a factory worker to the owner of the very same place. His body language doesn't change over a single scene, but gradually, in the space of 10 minutes; Raju's exaggerated mannerisms turn sophisticated, his dialogue delivery becomes polished and even his bushy eyebrows give way to something less wild.
http://www.nthwall.com/wmedia/news/R...saMalarta2.jpg
The restoration, cinemascope and audio conversion are pretty good while the trimming (by veteran editor Lenin, Bhimsingh's son) manages to retain the continuity to a large extent. Remarkably, this movie seems to have dated less than two other Sivaji films that were recently re-released — Karnan and Vasantha Maligai. Maybe, it is because this one is in black and white (which dates gracefully compared to colour), or because the concept of a joint family has completely broken down in the present day. And, the choking feeling we experience towards the end is not just due to the assured filmmaking or because we have come to care for these characters but also because the film has dug out our inherent yearning for staying close to our near and dear ones.
17.08.2013 தேதியிட்ட நேற்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்த செய்தியின் நிழற்படம்
http://epaper.maalaimalar.com/178201...2/15422171.jpg
இந்நிழற்படத்தின் வலது ஓரத்தில் கண்ணாடி அணிந்தபடி பார்த்துக் கொண்டிருப்பவர் நமது யாஹூ குழு சிவாஜி ரசிகரான திரு பால தண்டபாணி அவர்கள்.
வியாழனன்று திரைப்படத்தின் முதல் காட்சியின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் .
Pasamalar has got 5 Star rating by the critics as mentioned in its page in the following link: http://timesofindia.indiatimes.com/e...w/21875410.cms
The review has been quoted above.
இன்று பாச மலர் தினம் என்றே சொல்லலாம். மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் உள்பட வெவ்வேறு அரங்குகள் அரங்கு நிறைவினைக் கண்டன. அதே போல் மதுரையிலும் திரையரங்குத் தேர்வில் ரசிகர்கள் ஓரளவு மனக்குறையிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் கடந்த நான்கு நாட்களாக சிறப்பான வெற்றியை அளித்துள்ளனர். இன்று மாலைக் காட்சியைப் பொறுத்த மட்டில் மதுரைக்கும் சென்னைக்கும் சபாஷ் சரியான போட்டி என்கிற அளவில் அளப்பரை அமைந்துள்ளது. சென்னையைப் பொறுத்த மட்டில் சமீப காலங்களி்ல் வெளியாகிய நடிகர் திலகத்தின் படங்களிலேயே அதிக பட்ச அளப்பரையாக பாச மலர் திரைப்படம் கண்டுள்ளது என பலர் இன்று கூறியதைக் கேட்க முடிந்தது. அரங்கினுள் நடிகர் திலகத்தின் பெயர் டைட்டில் கார்டில் வந்ததில் தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் அளப்பரையும் கை தட்டலும் ஆரவாரமும் அந்த விண்ணை எட்டியிருக்கும். குறிப்பாக நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை என்ற வரிகளைக் கேட்கவே முடியவில்லை என்கிற அளவிற்கு அமர்க்களமான ஆரவாரம். நடிகர் திலகத்தின் ஒவ்வொரு நுணுக்கமான அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் கைதட்டியது எந்த அளவிற்கு சினிமாவை அவர்கள் நேசிக்கிறார்கள், எந்த அளவிற்கு நடிகர் திலகம் அவர்களுக்குள் கலை உணர்வையும் ரசிப்புத் தன்மையையும் வளர்த்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக விளங்கியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜெமினி கணேசன் வேலை கேட்டு வரும் காட்சியில் அவருடைய காரணத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் தர்மசங்கடமான உணர்வோடு அந்த ஷோகேஸின் மேல் தன் சுட்டு விரலால் லேசாகத் தட்டும் காட்சியில் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது என்றால் சொல்லவா வேண்டும். அதே போல் அந்த ஆயிரமா என்று வாயைப் பிளந்து அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போதும் கைதட்டல் அடங்க வெகு நேரம் பிடித்தது.
பல காட்சிகளில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. இந்த ரேஞ்சில் போனால் இன்னும் வர இருக்கும் படங்களில் அவருக்கு கிடைக்கக் கூடிய வரவேற்பு நினைத்தாலே நெஞ்சில் ஆர்வத்தை ஊட்டுகிறது. குடும்பப் படமான பாச மலருக்கே இப்படி என்றால் தங்க சுரங்கம் படத்தை நினைக்கும் போதே... ஆஹா... ஒவ்வொரு காட்சியிலும் மக்களின் நெஞ்சைக் கொள்ளை கொண்டு போவாரே...
எந்தப் பதவியிலும் எந்த அதிகாரத்திலும் இல்லாத, எந்த அரசியலமைப்பின் சார்பும் இல்லாது மக்கள் ஆதரவை ஒருவர் தான் மறைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னும் பெறுகிறார் என்றால் அது நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாருக்குக் கிடைக்கும் என்று பலர் இன்று பேசிக் கொண்ட்தைக் கேட்க முடிந்தது.
இனி இன்றைய மாலைக் காட்சியில் சென்னை சாந்தி திரையரங்கில் கண்ட கோலாகலங்களில் சில தங்கள் பார்வைக்கு நிழற்படங்களாக
http://i1146.photobucket.com/albums/...ps1b6a9649.jpg
http://i1146.photobucket.com/albums/...ps5c5f530c.jpg
Housefull Board
http://i1146.photobucket.com/albums/...psaf3c0543.jpg
giant garland by Bangalore Sivaji Fans
http://i1146.photobucket.com/albums/...ps2b866a1d.jpg
banners
http://i1146.photobucket.com/albums/...ps74161841.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1d0a2ce6.jpg
http://i1146.photobucket.com/albums/...psc544e604.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4d9eaee9.jpg