பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
Printable View
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை
புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
Sent from my SM-A736B using Tapatalk
கண்கள்-எங்கே நெஞ்சமும்-எங்கே கண்ட-போதே சென்றன-அங்கே
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
Sent from my SM-A736B using Tapatalk
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக்
கனவு கண்டேன்
அங்கே விருந்து
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Sent from my SM-A736B using Tapatalk
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்
Sent from my SM-A736B using Tapatalk
கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. ஆசை பிறந்தது அன்று….. யாவும் நடந்தது இன்று