எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
Printable View
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
கலைவாணியே உனை தானே அழைத்தேன் உயிர் தீயை வளர்த்தேன் வர வேண்டும் வரம் வேண்டும்
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்
உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
மருதானி அரைச்சேனே ஒனக்காக பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக எதமா நெறம் மாறும் வெரல் பாத்து சொகம் ஆகும்