adhaan andha bayilvaan'nu solluvangalae... andha madhiri..
கோச்சடையான்' படப்பிடிப்பு - லண்டன் புறப்பட்டார் ரஜினி!
சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 9:14 [IST]
http://tamil.oneindia.in/img/2012/03...jini-1-300.jpg
'கோச்சடையான்' படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை லண்டன் பயணமானார். அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
'எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். இப்போது அந்த படம் தள்ளிப்போடப்பட்டு, அதற்கு பதில், `கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
'கோச்சடையான்' படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார்.
லண்டன் புறப்பட்டார்
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு செல்கிறார்.
அவருடன் மகள் சௌந்தர்யா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் கொண்ட குழுவும் செல்கிறது.
'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களும் லண்டன் செல்கிறார்கள்.
லண்டனில் உள்ள அதிநவீன ஸ்டுடியோவில் சில தினங்களும், பின்னர் இங்கிலாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. மார்ச் 21-ம் தேதி தொடங்கும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு ஏப்ரல் 6-ந் தேதி வரை நடகிறது.
படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஏப்ரல் 7-ந் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்! - விமான நிலையத்தில் ரஜினி பேட்டி
சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 11:38 [IST]
http://tamil.oneindia.in/img/2012/03...644097-300.jpg
சென்னை: கோச்சடையான் படத்தில் முன்னிலும் துடிப்பான ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள். படம் தீபாவளிக்கு வெளியாகிறது, என பேட்டியளித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
கோச்சடையான் படப்பிடிப்புக்காக இன்று அதிகாலை லண்டன் புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
லண்டனில் வரும் 19-ம் தேதி கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். பாடல் காட்சிகள், டாக்கி போர்ஷன் என 40 சதவீதம் ஷூட்டிங் லண்டனில். பின்னர் தமிழகத்திலும் கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தப் படத்தில் இதற்கு முன்பு பார்க்காத புதிய, துடிப்பான ரஜினியை நீங்கள் பார்க்கலாம்.
படம் இந்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகிவிடும். தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
ரஜினியுடன் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் வந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்துக்குப் பிறகு ராணாவா? என்று நிருபர்கள் கேட்டபோது, "ஆமாம், கோச்சடையானுக்குப் பிறகு ராணாதான். ஆனால் அதுபற்றி அந்த நேரத்தில்தான் அறிவிப்பு வரும்," என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
Rajini flies to London for Kochadaiyaan shoot !
Superstar Rajinikanth took a flight from Chennai early Saturday (March 17)morning to London, for the shoot of his Kochadaiyaan.
The superstar was accompanied by his daughter producer and director of the film Soundarya and mentor director KS Ravikumar.
The heroine of the film Deepika Padukone and supporting cast of Sarath Kumar, Nasser and Rukmini will follow in a day or two.
It will be a 20 days shoot in a London studio. Rajinikanth told the media at the airport: “We plan to complete 40% of the talkie portion and a song during this London schedule. Once we are back we will be shooting in India the rest of the film. We are looking at a Diwali release.”
We at sify.com wish Rajinikanth and the Kochadaiyaan team all the best.
Thalaivar's interview at the airport before leaving to london...
http://www.youtube.com/watch?feature...&v=SUjL-vetuQ0
->we are planning for diwali release
->40% of the movie will be shot in this schedule at london
->You can see a new and energetic rajini in kochadaiyan
Easygoer,
Thaangal en tamil posts ai english translation pandringala ? :roll:
Rock star,
No... Just copy & paste from sify.com...
ரஜினி போடட எபபட?
ைவரமதத ைடர
'ோகோசசைடயோன’ ஜுரம ஆரமபம! படததககோக ரஜினிோய ஒர போடல போடயிரககிறோர. படததில ஐநத
போடலகைள எழதியிரககம கவிபோபரரச ைவரமதத, போடல உரவோன கைதயம அைத ரஜினிோய போட
ோநரநத சழைலயம நமமடன பகிரநதொகோளகிறோர.
'அபரவ ரோக’ததில ஆரமபிதத ஆரவ அடரததி, ொதோழில பகதி, இனற வைர ரஜினியிடம கைறநதபோட
இலைல!''
ரஜினியின லகலகலக ரவணட ஆரமபம!
''கரநத வோளம ோதரநத மதியமொகோணட ஒர ோபோர வரீ ன உலைகப போரததப போடம தததவப
பிரகடனோம அநதப போடல. ோபோரககள விழபபணகைளயம அனபவ வடககைளயம சமநத மோவரீ ன
ோகோசசைடயோன, தன வோழவின அனபவஙகைளத தததவோரததமோக ொவளிபபடததகிறோன. ஒர சிறிய
வடடததககள ொசதககிய போடல அலல இத; வோழவின கைடசி எலைலவைர ொசனற வோரதத எடதத
போடல. மைனவி, மககள, ொவறறி, ோதோலவி,நணபன, எதிர, ஜனனம, மரணம எனற அைனதைதயம ஒரோசர
உைரககம போடல.
போடல பதிவகக ரஜினிையயம அைழதோதோம. போடல பதிவோகம கணம வைர, அநதப போடைல ரஜினிதோன
போடவோர எனற அவர உடபட யோரககம ொதரயோத.
எலலோம தயோரோன பிறக, ஏ.ஆர.ரஹமோனதோன சினன சிரபோபோட, ''நீஙகோள இநதப போடைலப போடஙகள
சோர!'' எனற ரஜினியிடம ொசோனனோர. அவர அைத மதலில நமபவிலைல. ஆனோல, அழததமதிரததமோக
ஏ.ஆர.ரஹமோன வறபறததவம ைமக மன வநத நினறோர ரஜினி. எநத ஒததிைகயம இலலோ விடடோலம,
எடதத எடபபிோலோய கமபீரமோக ஒலிககத ொதோடஙகியத ரஜினி யில கரல. போடல வரகள சரததிர கோல
இலககணத தமிழில ஒலிககமஎனப தோல, எனைன அரகிோலோய இரககச ொசோனனோர ரஜினி. தமிழ
உசசரபபில நோன ொசோனன சினனச சினனத திரததஙகைள ஒர சிற கழநைதோபோல ஏறறகொகோணட
ஆரவமோகப போட மடததோர.
Vikatan
did u copy it from any kalvettu?