பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 21வது திரைப்படம் " மருத நாட்டு இளவரசி " பற்றிய ஒரு சிறு தொகுப்பு :
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 02-04-1950
2. தயாரிப்பு : முத்து சாமியின் - ஜி. கோவிந்தன் & கம்பெனியார்
3. இயக்குனர் : ஏ. காசிலிங்கம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : காண்டீபன்
5. பாடல்கள் : சி ஏ. லக்ஷ்மனதாஸ் & கே பி காமாஷி
6. கதை, வசனம் : மு. கருணாநிதி
8. இசை : எம் எஸ் ஞானமணி & பார்ட்டி
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - வி என் ஜானகி
10.. இதர நடிக நடிகையர் : எம். ஜி. சக்கரபாணி, பி. எஸ். வீரப்பா, புளிமூட்டை ராமசாமி
சி. கே. நாகரத்தினம், சி. கே. சரஸ்வதி, கே. மீனாஷி
================================================== ======
குறிப்பு : இப்படத்திற்கு முதலில் "காளிதாசி" என்று தலைப்பு வைக்கப்பட்டது.
================================================== =======
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்

