தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
Printable View
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது
பொழியும் நாத மழை
மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
No wifi till now!!!
உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
நல்ல நாளில் கண்ணன் மணித்தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா
தேன் சுமந்த முல்லை தானா
வானவில்லின் பிள்ளை தானா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
கன்னிக்குயிலே பத்து தரம் பாத்தேனே
பத்தாம தான் கேட்டேனே
பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டு தரும் பாவை பட்டு கன்னம்
கன்னத்தில் என்னடி காயம் அது வண்ணக்கிளி செய்த மாயம்
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
உன் மேல ஒரு கண்ணு…
நீதான் என் மொறப்பொண்ணு…
ஒன்னோட இவ ஒன்னு…
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
கோபம் என்ன ராசாவுக்கு
முள்ளில்லாத ரோசாவுக்கு
என் சொத்து சுகம் உன்னோட அன்பு முகம்
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
தெய்வம் என்பதென்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள் என்பார்கள் உண்மை தானே
கண்டேன்
கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் கொண்டேன்
ஆவலை
பட்டின் சுகம்
வெல்லும் விரல் மெட்டின்
சுகம் சொல்லும் குரல் எட்டித்
தொட நிற்கும் அவள் எதிரே எதிரே
அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள்
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
(Same word though different meaning!!!)
கூட மேல கூட வச்சி
கூடலூரு போறவளே….
உன் கூட கொஞ்சம்
நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா கொஞ்சம் தள்ளி
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹே! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா சந்தனம் ஜவ்வாது
Hey you you you come to me
Hey you you dance with me
Hey you you listen to me
Hey you you sing with me
மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இதோ இதோ என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே