மீன் குஞ்சுக்கு யாரும் நீந்த கற்றுக் கொடுப்பதில்லை
Printable View
மீன் குஞ்சுக்கு யாரும் நீந்த கற்றுக் கொடுப்பதில்லை
The last one is already listed. See page 19 for the consolidated list.
The rest are unheard by me but very good ones!
Thanks, Punnaimaran!
PP ma'am,
I had heard these from my grandmother while I was a child. I'm trying to recollect more.
265. பால் குடிக்காத பூனையா? மீன் திங்காத பரவனா?
This was widely used among the southern coastal (pearl fishery coast) people.
266. எரும வாங்குறதுக்கு முன்னால நெய்ய வெல பேசுறியே.
267. பூனைக்கு கொன்டாட்டம் எலிக்கு திண்டாட்டம்.
Good ones! Keep it up!
Your tagline is apt and explicit!
:ty:
268. ஓடுற நாயக் கண்டா தொரதுற நாய்க்கு கொண்டாட்டம்
269. கொடல் காஞ்சா குதிரயும் வைக்கோல் தின்னும்
270. பேச்சு பிடிச்ச நாய் வேட்டக்கி ஒதவாது
271. கூர மேல சோறு போட்டா ஆயிரம் காக்கா
Interesting ones. The 2nd one is known to me in a 'indecent' wordings.
Yes the 2nd one, I didn't want to mention it.
:D
The indecent version you mention is not actually so
It is actually
கும்பி காஞ்சா குதிரையும் வைக்கோல் திங்கும்
கும்பி என்றால் அடிவயிறு
நாளடைவில் இது மருவி விட்டதாக சொல்வார்கள்.
கேப்பைல நெய் வடியுதுன்னா...கேப்பாருக்கு எங்க போச்சு புத்தி
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது
சும்மா வருவாளா சுகுமாரி...
கேக்கறது கடன் பாக்கி, கைல துப்பாக்கி.
PR and equanimus, since the collection of proverbs is an ocean I had mentioned in the 1st page that this thread will collect only proverbs having animals (any living creature) in it! Try to think on that line! A consolidated list is on page 19 followed in successive pages.
Instead of 'vaikkOl' I have heard it as 'koLLu'! May be alliterative!
Oh okay Mrs. PP
1) கொக்குக்கு ஒண்ணே மதி ( This expression is used derisively to nudge people who find it difficult to focus on more than one tasks like the stork which gives undivided attention to nabbing the fish)
2) நல்ல நாள்லயே நாழிப்பால் (Even a good day the cow gives only a small measure of milk)
Oh, sorry about that. There's another imaginative (and hilarious) one-liner that I came to know from a film (Santhosh Subramaniam), and it involves an animal.
வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்துட்டு, காண்டாமிருகம்னு பேரு வெச்சானாம்.
This is a puthumozi? :lol:
சொல்லக் கேள்வி தான், Mrs. PP. It sounds quite authentic, I think.Quote:
Originally Posted by pavalamani pragasam
PR,
நல்ல நாள்ல நாழிப்பால் கறக்காதது கண்ணு செத்து கலப் பால் கறக்குமா?
274. கைக்கோளனுக்கு கால் புண்ணும் நாய்க்கு தலைப் புண்ணும் ஆறாது
275. நண்டு கொழுத்தா வளையில இருக்காது, தண்டு கொழுத்தா தரையில இருக்காது.
276. கொரங்குக்கு புத்தி சொல்லி குருவி தன் கூட்ட கோட்ட விட்டது
277. கூழுக்கு மாங்கா கொண்டாட்டம், கொரங்குக்கு தேங்கா கொண்டாட்டம்.
:clap:
PP ma'am,
These are some of the many sayings my grandma used to say. I'm trying to post some of them leaving out many of those with unparliamentary words. Will come up with more as and when I remember.
punnai.. unparliamentary words'a blank pannidunga :P
mgb,
blank blank blank போட்டு பார்.
ஏதாவது புரிஞ்சுதா?? :D
Punnaimaran, I have one request to make: TSO(aka TN) and I were very eager to increase the number of proverbs and were keenly watching the growing number put before each proverb. My last proverb posted is numbered 261 on page 27. Will you please add number to the proverbs added after that, remembering to leave out the ones that are repetitions as remebered by me?
BTW, 3 dash-il oru proverb-aa? :confused2:
PP ma'am,Quote:
Originally Posted by pavalamani pragasam
I'll mention the numbers henceforth
No proverb, just for fun.
278. கொட்டுனா தேள் கொட்டாவிட்டா புள்ளபூச்சியா ?
279. சண்டிக் குதுர நொண்டி சாரதி
280. சேத்துல பொதஞ்ச யானய காக்காவும் கொத்தும்
:ty:
281. பன்னிக்கு பல குட்டி சிங்கத்துக்கு ஒரு குட்டி
282. மாடு கெழமானாலும் பால் சுவை கொறயாது
Your grandma must have more expressive than mine!!! :D
# 280 & #282 :clap: :clap:
appaa...so manyyyy that are soo apt!!!
Suvai, Yes many are very apt even today.
283. மாடு மேய்க்காம கெட்டது, பயிர் பாக்காம கெட்டது.
284. போரோடு திங்கிற மாட்டுக்கு புடுங்கி போட்டா கட்டுமா?
ஆஹா!
285. ஊம போல இருந்துகிட்டு எரும போல சாணி போடுறான்.
286. கரும்ப கட்டோடு வச்சா எறும்பு தானே வரும்.
287. நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும்.
288. தூங்குற பசு பால் கறக்காது.
289. அப்பன் சோத்துக்கு அழுகுறான், புள்ள கும்பகோணத்துல கோதானம் செய்யுறான்.
290. யான மேல போறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டது மாதிரி.
291. அமாவாச இருட்டுல பெருச்சாளி போனதெல்லாம் வழி.
# 285 :clap: it also sounds funny :rotfl:
thanks nga punnaimaran...some of them enaku puriyala but i am sure they must be equally valued....:-)
சுவை,
புரியாததை கேட்டு தெரிந்து கொள்ளலாமே!!
292. அஞ்சு காசுக்கு குதுரயும் வேணும், அதுவும் ஆத்த கடந்து பாயவும் வேணும்.
293. ஆயிரம் பொன்னுக்கு வாங்குன குதுரக்கும் சவுக்கடி உண்டு.
294. யானய பாக்க கண்ணாடியா?
295. ஆயிரம் காக்காவுக்கு ஒரு கல்லு.
296. அத்திப்பூவ பாத்தவன் உண்டா, ஆந்த குஞ்ச கண்டவன் உண்டா?
தங்கசுரங்கம் மாதிரியில்ல இருக்கு!!!
297. யானய சீதனமா குடுத்தாலும், தொறட்டி தரலியேன்னு ஆவலாதி சொன்னாளாம் மாமியாக்காரி.
298. சோத்துக்கு வழியில்லாத வீட்டுல காக்கா கஞ்சிக்கு கரஞ்சுதாம்.
299. பசு வேற நெறமானாலும், பால் வேற நெறமாகுமா?
300. யான விழுந்தா கொம்பு, புலி விழுந்தா தோல்.