Dear Pammalar Sir,
It is simply great your publishing from Shivaji Rasikan as "Shivaji Pokkisham" and the Parasakthi".
Anm.
Printable View
Dear Pammalar Sir,
It is simply great your publishing from Shivaji Rasikan as "Shivaji Pokkisham" and the Parasakthi".
Anm.
Dear Chandrasekaran Sir,
Amarar SAK is a towering personality in our NT's career especially Stage. The article is a fitting tribute and our sincere thanks to The Hindu & writer S. Shivpprasadh. Special thanks to you for providing the link.
Regards,
Pammalar.
Dear Mr.anm,
My sincere thanks for your special accolade !
Regards,
Pammalar.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4759a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4760a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4761a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4762a-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
புகைப்பட ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...sekaran1-1.jpg
http://i1094.photobucket.com/albums/...sekaran2-1.jpg
http://i1094.photobucket.com/albums/...sekaran6-1.jpg
http://i1094.photobucket.com/albums/...sekaran8-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
'சிவாஜி பொக்கிஷம்' திரைப்படங்களின் அணிவகுப்பை அமர்க்களமாக ஆரம்பித்து உள்ளீர்கள். வரலாற்று சிறப்புமிக்க பராசக்தி வைரவிழா,
கலையுலக பிரம்மாவின் வைர மற்றும் மணிவிழா நேரத்தில் சரியான தருணத்தில் தலைவரின் ஒருவரி விமர்சனத்தோடு பொக்கிஷத்தை பதிவு செய்துள்ளீர்கள். டைமிங் சென்ஸ் அற்புதம். மனமார்ந்த பாராட்டுக்கள்.
பராசக்தி குணசேகரனின் புகைப்பட ஆல்பத் தொகுப்பு புளகாங்கிதமடையச் வைக்கிறது. பளீரென்ற புகைப்படங்கள் நெஞ்சைப் பரவசமடையச் செய்கின்றன. கண்களுக்கும், கருத்துக்கும் விருந்து அளித்துவிடீர்கள். நம் பராசக்தி நாயகர் எப்பொழுதும் தங்களை அருள்பாளித்துக்கொண்டே இருப்பார். மறுபடியும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்,நல்லாசிகளும் . வாழ்க நிங்கள் தொண்டு.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
மறைந்த பழம்பெரும் இயக்குனர் திரு.எஸ்.ஏ.கண்ணன் அவர்களுக்கு ஹிந்து நாளிதழ் செலுத்திய அஞ்சலி நினைவுகள் பற்றிய லிங்க் அளித்தமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
'பராசக்தி' 60- ஆம் ஆண்டு தொடக்க விழா மெகா ஆல்பம்.
சிங்கமாய் சிலிர்த்தெழுந்து தன் சினிமா உலக வெற்றி வாழ்வை பராசக்தி அருளால் தொடங்கிய சிம்மக்குரலோன்.
http://www.shotpix.com/images/21560236722166103209.jpg http://odin.mobile9.com/download/med...r_ym22j9zt.gif
http://www.shotpix.com/images/50902777330466585786.jpg
http://www.shotpix.com/images/72415733794608426189.jpg
http://www.shotpix.com/images/21153785126829784989.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
பராசக்தியின் மற்ற பிள்ளைகள்.
http://www.shotpix.com/images/63868584474508688949.jpg
http://www.shotpix.com/images/86702866436830116079.jpg
http://www.shotpix.com/images/02752111810769166890.jpg
வெற்றித் திருமகனின் வாழ்விற்கு வித்திட்டு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பேரறிஞர் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
http://www.shotpix.com/images/84946311418926318651.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Mr.Anm,
I don't think this Video is available with anybody-else now. In this regard, our senior hubbers could help to find out about this Video's availability.
Thanks
டியர் பம்மலார்,
தாங்கள் துவக்கியிருக்கும், நடிகர்திலகம் நடித்த திரைப்படங்களைப் பற்றி அவரே சுருக்கமாக விமர்சிக்கும் சிவாஜி ரசிகன் - பொக்கிஷத் தொடர் அருமை - பாராட்டுக்கள். ஒவ்வொரு திரைப்படத்தின் புகைப்பட முகப்போடு விமர்சனம் இடம்பெறுவது சிறப்பாக இருக்கிறது.
'பராசக்தி' மெகா ஆல்பம் தொடர்கிறது.....
http://i43.tinypic.com/b51w0k.png
http://i43.tinypic.com/64ib09.png
http://padamhosting.com/out.php/i897...snap436686.png http://www.behindwoods.com/features/...parasakthi.jpg
http://www.avm.in/images%5CBig1946-1955%5C21.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்,
தாங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, THE HINDU-வில் வெளிவந்துள்ள இக்கட்டுரை திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்களுக்கு ஒரு Fitting Tribute -தான்.
பராசக்தி புகைப்பட ஆல்பம் அருமை.
டியர் பம்மலார்,
'சிவாஜி பொக்கிஷம்' வரிசையில் சிவாஜி ரசிகன் முதல் இதழில் இடம்பெற்ற, நடிகர்திலகத்தின் கமெண்ட்டுகளுடன் கூடிய திரைப்பட ஸ்டில்களை துவங்கியிருப்பது மிகப்பொருத்தம். பராசக்தி பட ஸ்டில்களும் மிக அருமை.
டியர் வாசுதேவன்,
நடிகர்திலகத்தின் முழுமுதற்காவியமான 'பராசக்தி' திரை ஓவியத்தின் நிழற்பட வரிசை அற்புதம். அனைத்து ஸ்டில்களும் அருமை என்றாலும் குறிப்பாக 'பராசக்தியின் மற்ற பிள்ளைகள்' வரிசையில் இடம்பெற்றுள்ள 'கல்யாணி' (ரஞ்சனி) யின் குளோசப் ஷாட் அருமையோ அருமை. கண்ணீர் வழியும் அந்த கண்கள் ஆயிரம் கதை சொல்கின்றன. அதுபோலவே 'கிறுக்கண்ணா'வை அவர் சந்திக்கும் ஸ்டில்லும்.
உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள்.
'பராசக்தி' மெகா ஆல்பம் தொடர்கிறது....
http://padamhosting.com/out.php/i897...snap435556.png
http://padamhosting.com/out.php/i897...snap435641.png
http://padamhosting.com/out.php/i897...snap435716.png
http://padamhosting.com/out.php/i897...snap436686.png
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
பராசக்தி மெகா ஆல்பம் அருமை.
இடையில் சிம்மக்குரலோனை சிம்பாலிக்காகக் காட்ட, சிங்கத்தின் கர்ஜனை வேறு. நன்றி - பாராட்டுக்கள்.
'பராசக்தி' மெகா ஆல்பம் தொடர்கிறது....
மதிப்பிற்குரிய சாரதா மேடம், தங்களுக்காக...
http://padamhosting.com/out.php/i897...snap432239.png
http://padamhosting.com/out.php/i897...snap434190.png
http://padamhosting.com/out.php/i897...snap422360.png
http://padamhosting.com/out.php/i897...snap432064.png
http://img28.imageshack.us/img28/234...1819h07m28.png
http://img217.imageshack.us/img217/2...1819h09m11.png
http://img192.imageshack.us/img192/9...1819h11m32.png
http://www.shotpix.com/images/38002855864218740953.png
http://i44.tinypic.com/140m8n7.jpg
('பராசக்தி' மெகா ஆல்பம் நிறைவுற்றது.)
அன்புடன்,
வாசுதேவன்.
சிறப்பு வண்ண நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...g?t=1318663373
அன்புடன்,
வாசுதேவன்.
Nice effort Pammalar Sir, I had this book during my college days from my friend.
Dear Mr Vasu
The photo collections of Parasakthi are very nice
இதயராஜா சிவாஜி பித்தர்கள் நடத்தும் சிவாஜி விழா
[16.10.2011 : ஞாயிற்றுக்கிழமை]
[இடம் : சென்னை பெரம்பூர் ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவில் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபம்]
விழா அழைப்பிதழ்
http://i1094.photobucket.com/albums/...GEDC4764-1.jpg
http://i1094.photobucket.com/albums/...GEDC4766-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன்,
தமிழ்த்திரையுலகையே திருப்பிப்போட்ட பராசக்தி முழுப்படத்தையும் நிழற்பட வடிவில் தந்து அசத்தி விட்டீர்கள்.
தங்கள் சிரத்தைக்கும், சிரமங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.
இப்படி ஒரு படத்தை இனி எப்போது பார்க்கப்போகிறோம்.....!!!!!!!!!!.
Dear Vasu sir,
Thanks a lot for carrying out our NT's first avatar photos... Can we see this kind of movie in this century again... No way. Only possible if NT re-born again...
What is your next venture? I would like to see our NT's different kind of smiling... Hope you will fulfill my desire..
Cheers,
Sathish
தவிர்க்க இயலாத காரணங்களினால் நாளை 16.10.2011 நடைபெற இருந்த இதய ராஜா பித்தர்கள் குழு நிகழ்ச்சிகள், தள்ளிப் போடப் பட்டுள்ளன. அநேகமாக 30.10.2011 அன்று நடைபெறலாம்.
ராகவேந்திரன்
டியர் பம்மலார்,
சிவாஜி ரசிகன் சிறப்பிதழ் பக்கங்களைப் பார்ப்பதற்கு இரவல் கேட்டால் கூட யாரும் அந்தக் காலத்தில் தரமாட்டார்கள். குறைந்த அளவு பிரதிகளே அப்போது வெளியிடப் பட்டன. அந்த புத்தகம் கிடைக்காமல் ஏங்கிய ரசிகர்கள் லட்சக் கணக்கில்... கிடைத்த வெகு சிலரில் நானும் ஒருவன். அதிர்ஷ்டவசமாக கிடைத்த அப்பொக்கிஷத்தினை, துரதிர்ஷ்டவசமாக நமது ரசிக நண்பர் ஒருவரிடம் கொடுத்து, இன்று வரை அப்புத்தகம் திரும்பப் பெற முடியாத ஏக்கத்தில் திளைக்கின்றேன். இருந்திருந்தால் தங்களைப் போல் அடியேனும் இங்கு நமது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன். தங்களைப் போல ஒரு ரசிகர் பின்னாளில் வருவார், அவர் அனைவருக்கும் நமது பெருமை சென்று சேரும் வண்ணம் பரந்த மனப்பான்மையுடன் உழைப்பார் என்று நடிகர் திலகம் அன்றே ஆசி கூறி விட்டார் போலும், அதனால் தான் தங்கள் வடிவில் அந்த ஆசி பலிப்பதைக் காண்கிறேன்.
கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை அனைவருடனும் பகிரந்து கொள்ளும் தங்கள் பெருந்தன்மை வளர்க. தாங்கள் நீடூழி வாழ்ந்து மென்மேலும் நடிகர் திலகத்தின் பெருமையைப் பாரெங்கும் பறை சாற்றுக..
அன்புடன்
டியர் வாசுதேவன் சார்,
நான் மேலே பம்மலாருக்குக் கூறிய வார்த்தைகள் அனைத்தும் தங்களுக்கும் பொருந்தும்.
அன்புடன்
தமிழக உள்ளாட்சித் தேர்தல், 17.10.2011 (திங்கள்) மற்றும் 19.10.2011 (புதன்) ஆகிய இரு தினங்களில் நடைபெறுவதாலும், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டும், நாளை 16.10.2011 (ஞாயிறு) அன்று நடைபெறுவதாக இருந்த இதயராஜா சிவாஜி பித்தர்களின் சிவாஜி விழா, 30.10.2011 (ஞாயிறு) அன்று அதே இடத்தில் [சென்னை பெரம்பூர் ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவில் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபம்] நடைபெறுகிறது.
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr. Vasu/N.T Fans,
What an amazing photos of our legend, it gave a feeling of watching the movie.
The members in this thread are really amazing with great talents, I salute to each and every individual towards their contributions and showering true respect and devoted love to our great legend N.T.
Guys! you all are great. N.T. devoted fans will never fail.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Vasudevan Sir,
It is really a great tribute to the Legend as he is known as a Legend in the First picture itself as every one can identify that seeing at the lively photos showing innumerable emotions!!!!!.
Will we get that Legend Back?
Anm
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் புகழுரைக்கு மனமார்ந்த நன்றி !
கலையுலக கணேச பெருமானின் "பராசக்தி" மெகா ஆல்பம் மகாமகா ஜோர் ! தாங்கள் 'நிழற்படப் பராசக்தி'யாக நிலைகொண்டு விட்டீர்கள் !
தங்களுக்கு எனது பசுமையான பாராட்டுக்களுடன் கூடிய பொன்னான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
Dear Mr.sankara1970,
Thank you very much !
டியர் ராகவேந்திரன் சார்,
புகழுரைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4771a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4772a-1.jpg
["அன்பு" வெளியான சரியான தேதி : 24.7.1953]
http://i1094.photobucket.com/albums/...EDC4773a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4780a-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4775a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4776a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4778a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...alar/AN1-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.