yendi kallachi enna theiryalayaa
podi vellachi enna puriyalayaa
Printable View
yendi kallachi enna theiryalayaa
podi vellachi enna puriyalayaa
நீ தானா எனை நினைத்தது
நீ தானா எனை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாறிட உதவியது
kanavu kaaNum manidhanuku ninaipadhellam kanavu
avan kaaNuginRa kanavinilE varuvadhellaam uRavu
avan kanavil avaL varuvaL avanai paarththu sirippaal
avaL kanavil yaar varuvaar? yaarai paarththu azhaippaaL ?
இப்படிக் கேட்டால் எப்படிகண்ணா
எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் செல்வேனே
கண்ணன் ஒரு கைக்குழந்தை
kaNNan en kaadhalan
endrum ennaich cherndhavan
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக
nandhakumaranum brindhavanamum yaavarukkum podhu selvam andro
Eno radha indha poramai?!
adi kandavalum vandhu kaiya veikka avar corporation pump alla! :rant:
// :) //
இப்படி மழை அடித்தால் நான் எப்படிக் குடை பிடிப்பேன்
chinna kudai pol viriyum imaiyum
மழைக்காலம் வருகின்றது
naan sonnadhum mazhai vandhuchaaa :redjump:
பேசாதே ! வாயுள்ள ஊமை நீ !
andru oomai pen allo
indru pesum pen allo
பேசாமல் வா.. என் பக்கம் நெருங்கு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு...
பூப்பூவா பறந்து போகும்பட்டுப் பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
indru nee thandha pitchaiyile valarndhen
வளர்த்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
இவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
nenjam marappadhillai adhu
ninaivai izhakkavillai
நெஞ்சுக்குத்தெரியும் நிலவுக்குப் புரியும்
நீ யார் நான் யார் என்பது
யாருக்கு ஆறுதல் யாரோ...
உன்னைத் தானே ஏய் உன்னைத் தானே
உறவென்று நான் நினைத்தது உன்னைத் தானே
paasam enbadhu perum kavalai
sondham enbathu sandhai adi athil
sutram enbadhu mandhai adi
adi ennadi ulagam!
idhil ethanai kalagam!
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மை தனை இன்று உணர்ந்தேன்...
நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீயார் யாரென்று கேட்கவில்லை
sonaal thaane theriyum
எனக்கு தெரியும், உனக்கும் புரியும்...
purindhu kondaaL uNmai therindhu kondaaL indha poovaiyar kula maane
poyyile pirandhu poiyile valarndha pulavar
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே...
பொய் சொல்லப் போறேன் பொய் சொல்லப் போறேன் நீ
ரொம்ப அழகியடி
பொய் சொல்லப் போறேன் பொய் சொல்லப் போறேன்
நான் ரொம்ப அசிங்கமடி
nee solvathai naanum yosikkiren
மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா?
pattelaam enakku paada theriyathu
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்...
kettu paaruda....kazhutha thevala
காசை எடுத்து நீட்டு
கழுத பாடும் பாட்டு...
paNam ennada paNam paNam
guNam thanada nirantharam