Film : Punniyam seithaval
Singers : SPB, Vani Jairam
Actors : Vijayakumar, Fatafar Jayalakshmi
Lyrics : Vali
Music : MSV
http://youtu.be/SLS3xXTgAKo
Printable View
Film : Punniyam seithaval
Singers : SPB, Vani Jairam
Actors : Vijayakumar, Fatafar Jayalakshmi
Lyrics : Vali
Music : MSV
http://youtu.be/SLS3xXTgAKo
பாடல்: ராதையை பெண் பார்க்க
திரைப்படம்: நம்ம குழந்தைகள்
பாடியவர்: S ஜானகி
திரைக்கலைஞர்கள்: ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா
இசை: MSV
வருடம்: 1970
http://www.pictureshack.us/images/82...hanthaigal.jpg
http://www.youtube.com/watch?v=rujP7tNqfHE
Poster Courtesy: TFML
நம்ம குழந்தைகள்...
சமீபத்தில் மறைந்த மாஸ்டர் ஸ்ரீதர் நடித்தது. இது உண்மையில் குழந்தைகளுக்கான படம்தான். ஆனந்த விகடனில் பூவண்ணன் எழுதிய ஆலம்விழுது என்ற தொடர்கதையை கொஞ்சம் மசாலா சேர்த்துப் படமாக்கினார்கள். டைட்டிலில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய வினாயகர் அகவல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது ( அது ஒரு திரைப்படத்தில் ஒலித்தது என்பதே பலருக்குத் தெரியாது.) ஆனால சீர்காழி அவர்களே மீண்டும் அதைப் பாடி தனி இசைத்தட்டாகவும் கொடுத்திருக்கிறார்.
குடும்பப் பொறுப்புகளை குழந்தைகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான கருத்தைக் கொண்டு வெளியான படம். என்றைக்காவது ஏதாவது ஒரு டி.வி. சானலில் வரக்கூடும். மறக்காமல் வீட்டிலிருக்கும் பிள்ளைகளைக் காணும்படி செய்ய வேண்டும்.
பிருந்தாவனம்...யமுனா நதி விளையாட வா..கண்னா என் ஆசைக் கண்மணி
ரொம்ப நாட்களுக்கு முன் கேட்ட பாட்டு என்ற நினைவு ..பெண்குரல்.. யாருக்கும் தெரியுமா
ம்ம்.. இது அன்று சிந்திய ரத்தம் படத்தின் பி.சுசீலா பாட்டு இல்லையோ ?
இந்தாங்கோ லிங்க்கு
http://youtu.be/shXMCZCB0Ug
oh.. thanks madhunnaa..i willsee and tell you about that later
it was an excellant song . Baby sumathi and other childrens sung the song.
One more beautiful melody song in this movie - "idhu nan ariyadha mayakkam oru naal aramba pazhakkam enimel enekkedu urakkam ennam pathinayariam"
jaishankar and padmapriya - spb and susila
music by v.kumar or shankar ganesh or msv
any one kindly confirm
regards
gk
விஜயகுமாரி முத்துராமன் ரவிச்சந்திரன் நடித்த அமுதா திரைப்படம்
1975 இல் வெளி வந்ததா
டைட்டிலிலே வாணி ஜெயராம் பிண்ணனி என்று வருகிறது
டிஸ்க் முழுதும் தேடிப் பார்த்தாலும் வாணி ஜெயராம் பாட்டைக் காணோமப்பா
அமுதாவில் அவர் என்ன பாடல் பாடினார் ..?
..
இந்த வீடியோவை பார்த்தால் கடற்கரையில் ஒரு ஜோடி பாடுவதாக வருகிறது
https://www.youtube.com/watch?v=1pNLJtpuxHA
எல் ஆர் ஈஸ்வரி பாடலாகக் கூட இருக்கலாம் ஆனால் ஒலி வரவில்லை ..
என்னிடம் இருக்கும் வீடியோவிலும் அப்படியே
யாரும் இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்
அல்லது யாரும் இது பற்றி இதுவரை எங்கும் ஏதும் சொன்னதாக அறிந்தாலும் சொல்லுங்கள்
நன்றி
Regards
http://i871.photobucket.com/albums/a...psb24d384d.jpghttp://i871.photobucket.com/albums/a...ps0324f12b.jpg
ஒரு பார்வை பார்க்கும் போது..எஸ் பி பி + கே ஸ்வர்ணா
https://www.youtube.com/watch?v=3X1Lm4mz28Y
V குமார் + கீமதாஸ இசையில் கண்ணதாசனின் வரிகள் .
லங்கள் பிலிம்ஸ் நங்கூரம் 1979 திரைப்படத்திற்காக ..
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் கண்டிய சிங்களப் பெண் போல தோன்றும்
அழகான லக்ஷ்மி +விஜே ( குமாரதுங்க ) convincing ஜோடி
இதுபோல் இனி வருமா என்பார்கள் அதற்கு நல்லதொரு உதாரணமாக ..
செவிக்குமட்டுமல்ல கண்ணுக்கும் ரம்மியமான இலங்கை படக்காட்சி ..
இன்னும் ஆலயம் நாயகன் கோபுரம்.. S ஜானகி எஸ் பி பி
அதே லக்ஷ்மி ஆனால் முத்துராமனோடு
https://www.youtube.com/watch?v=XRnZ-LzJKPA
Regards
.
கொஞ்சம் வித்தியாசமான படம் நங்கூரம். "ஒரு பார்வை பார்க்கும்" இனிமையான பாடல். எப்போதும் முணுமுணுக்க வைகும். ( கடேசில அந்த ஹீரோவை பிட்சுவாக்கிடுறாங்க.. :( )
ஆலயம் நாயகன் பாட்டும் மென்மையானது.
திருக்கல்யாணம் 1978 ?79 ? இளையராஜா இசையில் ...
அலையே கடல் அலையே....தேவதைகள் ..இரண்டுமே அதி பிரபலமானவை என்று நம்புகிறேன்
http://i58.tinypic.com/2mgw6xe.jpg
https://www.youtube.com/watch?v=O_I3J5LLXoA
Regards
https://www.youtube.com/watch?v=J90Frm373-Q
http://www.youtube.com/watch?v=HDG7CAHC0SE
https://www.youtube.com/watch?v=cRLisPHehIk
https://www.youtube.com/watch?v=eNH5xM9oMIM
https://www.youtube.com/watch?v=aTkdw4KUjQA
http://i871.photobucket.com/albums/a...psdb86e8cb.jpghttp://i871.photobucket.com/albums/a...ps02e4593c.jpg
Regards
Thanks TFML... Sumitra double role .. adhula oruthar pesa mudiyathavar enru ninaivu.. But rendu hero undaa ? any idea ?
பாடல்: திருத்தேரில் வரும் சிலையோ | திரைப்படம்: நான் வாழ வைப்பேன் | SPB , P சுசீலா | சிவாஜி கணேசன், K R விஜயா | இளையராஜா | 1979 | வாலி
ஓலி வடிவம்:
http://download.tamiltunes.com/songs...070%20Hits.mp3
http://i68.tinypic.com/35lrdja.png
திரை வடிவம்:
https://www.youtube.com/watch?v=fkHrlJTKdxw
பாடல் வரிகள்:
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ ( இசை )
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
மண மேடை வரும் கிளியோ
இசை சரணம் - 1
ஆண் :
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது ( இசை )
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோகனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடை தனில் அரங்கேற்றம்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் சுகம் சுகம்
ஆண்:
திருத்தேரில் வரும் சிலையோ
இசை சரணம் - 2
பெண் :
செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பாடுது ( இசை )
ஜில்லென்ற தென்றலின் காலம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
ஆண் :
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
பெண் :
மண மேடை வரும் கிளியோ
நன்றி: லக்ஷ்மண் ஸ்ருதி
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...அருமையான இந்த இழை பதிவுகள் இன்றி நீண்ட நெடு வருடமாக இருக்கிறது. மீண்டும் தொடர்ந்தால் என்ன? உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
நட்புடன்,
ஜாக்
sure why not 70s Rare gems are a bliss to hear
Let's resume it with this beautiful melody of 70's
https://www.youtube.com/watch?v=6ynZk2WmDXY