Hi Priya! :) Hi vElan! :)
Printable View
Hi Priya! :) Hi vElan! :)
Vanakkam Priya!
Vanakkam RD!
ஆயிரத்தில் நீ ஒருத்தன்
ஆணழகன் வேறொருத்தன்
நானும் பார்த்ததில்ல
எந்த நாளும் கேட்டதில்ல
ஹலோ நவ் & ராகதேவன்! :)
:poke:
தொடங்கலாம் இனிய தனி இடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா...
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனிவாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது Priyavum தூங்காது