மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு...
Printable View
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு...
மொட்டு வைத்த வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில்
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்று தான் கோவிலில் முதல் நாள் பூஜை
தொட்டுவிட்டு போகாமல் தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல் தோளோடு மோதல்...
https://www.youtube.com/watch?v=aToeB2NQl60
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலா...
ulavum thendral kaatrinile odam idhe oonjal aadudhe
alaigaL vandhu modhiye aadi undhan paattukkendre thaaLam.......
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்...
ராகம் தாளம் பாவம் சேர்ந்த பரதக் கலை..
பாரிலுள்ளோர் என்றும் போற்றும் நிலை
ஆடும் அருள் ஜோதி
ரதீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தள ப தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி...
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை