நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
Printable View
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பேசுவது கிளியா..
இல்லை பெண்ணரசி மொழியா..
கோயில் கொண்ட சிலையா..
கொத்து மலர் கொடியா
கோயில் சிலையே என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்தரி சொன்ன சேதியை
உந்தன் மனதில் நிறுத்தி வா
ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடா
வாடா வாடா சீக்கிரம் வாடா
வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா
மீரா மனம் வாடுது
உன் இதயம் என்ன கல்லாடா
நான் தனியே நிற்கும் பூக்காடா
தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே
தன்னந்தனியாக நான் வந்த போது
என்னையறிந்தாளே பூ முக மாது