தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒருவர் பகிர்ந்துகொள்வது இயல்பே. அதை ஒருவர் நகைச்சுவையாக விமர்சிப்பதும் இயல்பே. அந்த நகைச்சுவையை ஒட்டி, இன்னும் சிலர் மூன்றாம் தரமான முறையில் விவாதத்தை எடுத்துச் செல்வதும் இயல்பே. இதையெல்லம் ஜீரணிக்கமுடியாமல் சிலர் கடும் கண்டணம் தெரிவிப்பதும் இயல்பே. Is it so difficult to understand?Quote:
Originally Posted by app_engine