பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா
Printable View
பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா
I have about 40 minutes to hit my sack. :lol:
NOV: I hardly find any free time these days to watch any Tamil programs lately! :(
முத்து ரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத்தமிழோ
கன்ணே விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
Is it a comedy program?
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே
தாலாட்டுதே
I see...
அழகே...
பூவில் செய்தானோ பிரம்மன்
பார்வையே வாசமோ நாணமே பேசுமோ
உனையே நினைந்து உருகித்தானே
எனக்குள் நானே கரைந்துப் போனேன்
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்தப் பார்வை சொல்லாத
சொல்லேது இன்னும்