http://i49.tinypic.com/15xaf7c.jpg
Printable View
மக்கள் திலகத்தின் அரிய ஆவணங்கள் பதிவுகள் மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .
1. பிரஹலாதா 12.12.1939
2. ரத்னகுமார் 15.12.1949
3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.
4.தாயின் மடியில் 18.12.1964.
5. ஆசைமுகம் 10.12.1965
6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.
7. ஒரு தாய் மக்கள் 9.12.1971.
மீண்டும் வருவேன்
உன்னை விட மாட்டேன்
இமயத்தின் உச்சியில்
மணிமேகலை
மாடி வீட்டு ஏழை
சத்ரபதிசிவா
ஊமையின் கோட்டை
இன்ப கனவு
சிரிக்கும் சிலை
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
காணி நிலம்
அட்வ கேட் அமரன்
தூங்காதே தம்பி தூங்காதே
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
ஒரு பெண்ணின் கதை
ஆடப்பிறந்தவள்
நம்ம வாத்தியார்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
ஊரே என் உறவு
எல்லை காவலன்
தந்தையும் மகனும்
பரமபிதா
கோவாவில் cid 999
ஏசுநாதர்
மக்கள் திலகம் நடித்து வெளி வந்திருக்க வேண்டிய படங்கள் . தூய தமிழ் பெயருடன் உள்ள அருமையான தலைப்பில் வந்திருக்க வேண்டிய படங்கள் .
தீவிர அரசியல் - பல்வேறு நெருக்கடி - போன்ற சூழ்நிலை
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் .