http://i61.tinypic.com/6s5dld.jpghttp://i61.tinypic.com/2uxzgk4.jpg
Printable View
INDRU KAVIYARASAR KANNATHASAN -NINAIVU NAL
http://i62.tinypic.com/14ybol4.jpg
நாடோடிமன்னனாக ,எங்கவீட்டுபிள்ளையாக வலம் வந்த நமது மக்கள்திலகத்தை
மன்னாதிமன்னனாக மாற்ற உருவானதுதான் நமது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
சினிமா உலகில் கொடிகட்டி NO 1 சக்ரவர்த்தியாக வலம்வந்த நமது தலைவர்
அரசியல் துறையிலும் NO 1 முதல்வராக உருவாக்கியது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நமது தலைவரின் ஒட்டுமொத்த உழைப்பின் உருவம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நம் தலைவர் உருவாக்கிய கழகத்தை போற்றுவோம் பேனிக்காப்போம்
http://i57.tinypic.com/2r4hik0.jpg
http://i60.tinypic.com/rrm9z7.jpg
http://i62.tinypic.com/r2vplc.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
அதிமுக உதயமான நாள் இன்று -17.10.1972.
42 ஆண்டுகள் நிறைவு பெற்ற இயக்கத்தின் 15 ஆண்டு கால சாதனைகள் .
1972- புரட்சி நடிகர் எம்ஜிஆர் - 17.10.1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார்
1973- திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட வெற்றிகள்
1974- புதுவை - கோவை தேர்தல்களில் முழு வெற்றி .
1975- அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றம் .
1976 - தமிழக அரசியலில் ஆளும் கட்சி டிஸ்மிஸ் -.அதிமுக ஆசூர வளர்ச்சி
1977- பாராளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுக ஆட்சி . எம்ஜிஆர் தமிழக முதல்வர் .
1978 - முன்னேற்ற பாதையில் தமிழகம் .
1979 - மத்திய அரசில் அமைச்சரவையில் முதல் முறையாக அதிமுக இடம் பெற்றது
1980 - மீண்டும் மக்கள் திலகம் தமிழ்க் முதல்வர் .
1981 - மதுரையில் உலக தமிழ் மாநாடு
1982 -உலக புகழ் சத்துணவு திட்டம் .
1983- இடைதேர்தல்களில் மாபெரும் வெற்றிகள்
1984 - ஏராளமான சோதனைகள் - அரசியல் விளையாட்டுகள் - எம்ஜிஆர் மரணத்தை வென்று மீண்டும் ஆட்சி .
1985- மீண்டும் மூன்றாவது முறை மக்கள் திலகம் பதவி ஏற்பு .
1986 - முன்னேற்ற பாதையில் தமிழகம்
1987 - மக்கள் திலகத்தின் பிரிவு - சோதனையான கட்டங்கள்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
http://youtu.be/g27XI77NAO4
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
http://i57.tinypic.com/2urp0f8.jpg