என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
Printable View
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன் விழி நீர் தெளித்து
My deepest heartfelt condolences on your loss madam :notworthy:
நான் பார்த்த முதல் முகம் நீ நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
அம்மா என் முகவரி நீ அம்மா என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே
https://www.youtube.com/watch?v=auBq_Z6zWSE&t=2s
Thanks, NOV! A very tiring period. All the formalities, visitors and condolence calls have drained all my physical and mental energy. My dear and near ones were such good helping people. But I have to save my energy for the trickle of visitors and calls for many more days.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
I completely understand. Hope things will settle down soon.
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது